• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தெலங்கானாவில் ஆணவக்கொலை.. பிறந்தநாளில் 17 வயது சிறுவன் மரணம்.. பெண்ணின் தந்தை செய்த கொடூரம்..!

    தெலுங்கானாவில் தனது மகளை காதலித்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை, தந்தை கோடாரியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Fri, 28 Mar 2025 17:10:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    telangana-boy-honour-killing

    தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் முப்பிரிடோட்டா கிராமத்தை சேர்ந்தவர் சாய்குமார். 17 வயது சிறுவன். சாய்குமாரும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயதை பெண்ணும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  இருவரும் இருவேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதனால் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக சாய்குமார் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த பெண்ணின் தந்தை முத்யம் சதத்தையா இருவரையும் பலமுறை எச்சரித்துள்ளார்.

    crime News

    ஆனால் அவர்கள் தங்கள் காதலை கைவிட மறுத்து தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இது பெண்ணின் தந்தை முத்யம் சதத்தையாவுக்கு பெரும் கோவத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. சமூக அந்தஸ்த்தில் இரு வேறு இடத்தில் உள்ள உங்களின் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என முத்யம் சதத்தையா பலமுறை பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால் படித்து முடித்து வேலைக்கு சென்றதும் எல்லாம் மாறிவிடும் என சாய்குமார் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

    இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... மீண்டும் ஒரு ஆணவப் படுகொலையா?... ஜிம் ட்ரெய்னர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்...!

    crime News

    தான் எச்சரிக்கை செய்தும், காதலை விட மறுத்த ஜோடியால் முத்யம் சத்யா கோவமடைந்தார். ஊராரும் இதுகுறித்து அடிக்கடி முத்யம் சசதத்தையாவிடம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்யம் சதத்தையா, சாய்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையி சாய்குமாருக்கு பிறந்த நாள் என்பதால் அவரது நண்பர்கள் ஒன்றுகூடி வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பின்னர் நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாட சாய்குமார் அவரது ஊரில் தனியாக ஒரு இடத்தில் ஒன்று கூடினார். 

    crime News

    நண்பர்களோடு விருந்தில் திளைத்திருந்த நேரத்தில், அங்கே ​​மறைந்திருந்த சிறுமியின் தந்தை முத்யம் சதத்தையா கோடரியால் சாய்குமாரை தாக்கிவிட்டு தப்பினார். சாய்குமார் ரத்த வெள்ளத்தில் நடப்பது தெரியாமல் மயங்கி விழுந்தார். அருகில் நின்று இருந்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டபடி அலறினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கிய தங்களது நண்பன் சாய் குமாரை அவரது நண்பர்களும் உறவினர்களும் சுல்தானாபாத் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    crime News

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாய்குமார் இன்று இறந்தார். மருத்துவமனையில் திரண்டிருந்த குடும்பத்தினர், உறவினர்கள் தகவல் அறிந்து கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் கிராமத்தில் இரு சமூக மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    கொலை தொடர்பாக வழக்கு பதிந்த பெத்தப்பள்ளி போலீசார்,  சீமலபேட்டையில் பதுங்கி இருந்த சதய்யாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.இந்த தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்புதான் சாய்குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அப்போது காரில் உள்ள பலூன்கள் (AIR BAG) திறந்ததால் அவர் உயிர் தப்பினார். 

    crime News

    கார் விபத்தில் தப்பிய தங்கள் நண்பன் காதலித்த பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை என சாய்குமார் நண்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    இதையும் படிங்க: யூடியூப் பார்த்து ட்ரைனிங்.. ஃப்ளைட்டில் வந்து ஏடிஎம் கொள்ளை.. ஹை டெக் கும்பலை கைது செய்த போலீஸ்..!

    மேலும் படிங்க
    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    இந்தியா
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    இந்தியா
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share