• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எலக்ஷன் வந்தாச்சு..!! விஜய் படத்தின் டிரைலர் கூட திரையிடக்கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல்..!!

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் விஜய் நடித்த படத்தின் டிரைலர்களை திரையிடக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 25 Mar 2026 12:58:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk jananayagan

    நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தின் டிரைலைர் திரையரங்குகளில் திரையிட தடைவிதிக்க வேண்டும் மதுரை காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக தலைமை தேர்தல் ஆணைருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. தணிக்கை விவகாரத்தில் சுமார் நான்கு மாதங்களாக படம் சிக்கி இருக்கிறது.

    இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிறகுதான் ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலை இருக்கிறதுm. இந்த நிலையில் மதுரை காங்கிரஸ் கட்சியின் தெற்கு தொகுதி பொறுப்பாளர் செய்யது பாபு தமிழக தலைமை தேர்தல்லஆணையர் அர்ச்சனா பட்நாயக்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    election

    அதில், சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் என்றும் எனவே தேர்தல் முடியும் வரை அவர் நடித்த திரைப்படங்கள் திரையிடுவதற்கும், புதிதாக ஜனநாயகன் படம் திரையிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த படத்தின் டிரைலர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் விரைவில் திரைக்கு வருமென அனைத்து திரையரங்குகளிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது ஒன்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வெறித்தனம்... வெறித்தனம்..!! நாளை மறுநாள் TVK வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் விஜய்..!!

    அதையும் தேர்தல் முடியும் வரை தடை செய்ய வேண்டும் என்றும் மேலும் தமிழக முழுவதும் உள்ள திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் விஜய் நடித்த படம் திரையிட தடை விதிக்குமாறும், மற்றும் விஜய் படம் போட்ட விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: தலைகீழாக மாறிய அரசியல் கணக்கு... திமுக Vs அதிமுக Vs தவெக ... அடுத்த முதல்வர் யார்? - வெளியானது முக்கிய கருத்துக்கணிப்பு...!

    மேலும் படிங்க
    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்..  ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்.. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு...

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்..  ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்.. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசியல் செய்யுறாங்க... பழியை தூக்கிப் போட்ட டி. கே. சிவக்குமார்..!

    தமிழ்நாடு அரசியல் செய்யுறாங்க... பழியை தூக்கிப் போட்ட டி. கே. சிவக்குமார்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share