• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெயலலிதா + விஜயகாந்த் பார்முலா... விஜய்க்கு ரைட் ஹேண்ட் ஆகும் செங்கோட்டையன்... மீண்டும் திரும்பும் அரசியல் வரலாறு...!

    அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அடுத்தப்படியான முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முழு விவரங்களை பார்க்கலாம்...
    Author By Amaravathi Thu, 27 Nov 2025 09:22:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Leader vijay give important posting to sengottaiyan

    அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அடுத்த படியாக உள்ள பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி வந்த செங்கோட்டையனை, கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்ப, சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    இன்று காலை 11 மணி அளவில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் விஜயை சந்திக்கும் செங்கோட்டையன் கட்சியில் இணைய உள்ளதாக தாவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான முன்னோட்டமாக இன்று தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைமை அலுவலகத்தில் பவுன்சர்கள் பாதுகாப்போடு விஜய் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தினுடைய அலுவலகத்திற்கு அருகிலேயே  உள்ள ஆதவ் அர்ஜூனாவுடைய கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம் சென்னையிலிருந்து இங்கு வருவதற்கு தாமதமாகும். உடனடியாக வர வேண்டும் என்பதற்காகவே அவர் தவெக அலுவலகத்திற்கு அருகிலேயே தங்கவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: #BREAKING: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! தவெக தலைவர் விஜயுடன் செங்கோட்டையன் சந்திப்பு..!

    செங்கோட்டையன் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக அதிமுகவில் பணியாற்றியவர். அதாவது எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அல்லது எம்ஜிஆர் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே எம்ஜிஆர் உடன் நெருக்கமாக இருந்தவர். அதன் காரணமாக கட்சி ஆரம்பித்த போது அதில் பயணித்தவர். அதிமுகவின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். சாதாரண ஒரு கிளை செயலாளராக தொடங்கி மாவட்ட செயலாளர் பிறகு அமைப்பு செயலாளர், தலைமை நிலைய செயலாளர், கட்சி ஆட்சியில் இருந்த போது அவை முன்னவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை அலங்கரித்தவர் மற்றும் மிக நீண்ட அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டில் ஒன்பது முறை வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என்று எடுத்துக்கொண்டால் விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவுக்கு அரிதாக இருக்கக்கூடிய நபர்களில் முக்கியமானவராக செங்கோட்டையன் இருக்கிறார். 

    அதிமுகவில் எப்படி பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கியமான நபராக இருந்தாரோ? அதேபோல் தேமுதிக தொடங்கப்பட்ட போதும் அக்கட்சியின் மூத்த வழிகாட்டியாக செயல்பட்டார். அதுபோல தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரையில் தற்போது அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது செல்லும் இடங்களில் கூட்டங்கள் கூடுகிறது. ஆனால் அவற்றை எப்படி ஒருங்கிணைப்பது, சட்டரீதியாக அனுமதிகள் பெறுவது எப்படி?, அரசியல் ரீதியாக பதிலடி கொடுப்பது எப்படி? உள்ளிட்ட பல்வேறு சவால்கள் சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அவற்றை சரி செய்யக்கூடிய அவற்றிற்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஒரு முக்கிய ஆலோசகராக செங்கோட்டையன் செயல்படுவார் எனக்கூறப்படுகிறது.

    எனவே களப்பணியில் செங்கோட்டையனுக்கு ஏராளமான அனுபவம் இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரைக்கும் அங்க இருக்கக்கூடிய தலைவர்கள் அரசியலுக்கு புதிது, களத்திற்கும் புதிது. அப்படி இருக்கையில் செங்கோட்டையனுக்கு எந்த மாதிரியான பதவி கொடுத்தால் சரியாக இருக்கும் என்று பல கேள்விகள் எழுந்து வந்தன. அந்த சூழலில் தான் விஜய்க்கு அடுத்தபடியான பொறுப்பு செங்கோட்டையனுக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே பொதுச்செயலாளர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதாவது கொள்கை பரப்புச் பொதுச்செயலாளர், தேர்தல் மேலாண்மை பிரச்சார பொதுச்செயலாளர் என்று பொதுச்செயலாளர் இருக்கிறார்கள். அதே வரிசையில் தான் செங்கோட்டினுக்கும் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

    பொதுச்செயலாளர் பதவி மட்டுமின்றி, செங்கோட்டையனுக்கு விஜய்க்கு அடுத்தப்படியாக முடிவெடுக்கும் அளவிற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தில் 28 பேர் கொண்ட நிர்வாக குழு ஒன்றை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் விஜய் அமைத்திருந்தார். அந்த 28 பேர் கொண்ட நிர்வாக குழு செங்கோட்டையனுடைய கட்டுப்பாட்டில் இயக்கும் எனக்கூறப்படுகிறது. அவர் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் எல்லாம் நேரடியாக விஜய்க்கு தெரிவிப்பார். அந்த முடிவுகளிலிருந்து ஏதேனும் ஒரு தீர்க்கமான முடிவை விஜய் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு வானளாவிய அதிகாரம் தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையனுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    அடுத்தபடியாக ஜெயலலிதா அவர்களுடைய காலகட்டத்திலிருந்தே சுற்றுப்பயண விவரங்களை திட்டமிடுவதில் செங்கோட்டையன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.  தற்போது விஜய் தனது சுற்றுப்பயணத்தை 2ம் கட்டமாக தொடங்கியுள்ள நிலையில், இனி வரும் பயண திட்டங்களை செங்கோட்டையன் தான் முடிவு செய்வார் எனக்கூறப்படுகிறது. அதேபோல செங்கோட்டையன் உடைய ஆதரவாளர்கள் யாரெல்லாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்களோ, அவர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் எனக்கூறப்பட்ட நிலையில், கோபிசெட்டிபாளையத்திலிருந்து பேருந்து மூலம் வந்த அவரது ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகத்தில் குவித்து வருகின்றனர். 
     

    இதையும் படிங்க: சீக்ரெட் சர்வே... கையில் ரிப்போர்ட் உடன் தவெகவிடம் டீல் பேசும் ஓபிஎஸ் வாரிசு...!

    மேலும் படிங்க
    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு...

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share