• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாக்., ராணுவ அதிகாரி மனைவியுடன் பேஸ்புக்கில் தொடர்பு.. உ.பி-யில் கைது செய்யப்பட்ட உளவாளியின் பகீர் பின்னணி..!

    பாபர் மசூதி சம்பவத்துக்கு பழிவாங்கும் விதமாகவும், ஷரியா சட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்காகவும் கஸ்வா-இ-ஹிந்த் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அது தருகிற செய்திகளையும் துஃபைல் வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.
    Author By Pandian Fri, 23 May 2025 17:45:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    up-man-arrested-for-spying-for-pak-was-part-of-anti-nat

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் வேலை செய்வோரை குறிவைத்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து வருகின்றன. ஹரியானாவில் யூ-டியூப் சேனல் நடத்தி வரும் ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. நாட்டின் முக்கிய இடங்கள் குறித்த தகவல்கள், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை வீடியோவாக பதிவுசெய்து அதன் மூலமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி வந்துள்ளார்.  

    ஆபரேஷன் சிந்தூர்

    அவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் மட்டும் அவர் உள்பட மொத்தம் 4 பேர் உளவு சொன்ன குற்றத்துக்காக கைதாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 2 பெண்கள்,  உத்தரப்பிரதேசத்தில் 6 பேர் என  இதுவரை மொத்தம் 12 பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து உளவு சொன்ன குற்றச்சாட்டுகளில் கைதாகி இருக்கின்றனர். கைதான 12 பேரில் பெரும்பாலானவர்கள் டில்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவருடன் பழகி, பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர். 

    இதையும் படிங்க: உங்கள் மூச்சை நிறுத்தி விடுவோம்..! இந்தியாவை எச்சரித்து கொக்கரிக்கும் பாக்., அதிகாரி..!

    ஆபரேஷன் சிந்தூர்

    அங்கிருக்கும்போது பல வசதிகளை அனுபவித்திருக்கின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த தகவல்களையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வரிசையில் இப்போது உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் வசிக்கும் மக்சூத் ஆலமின் மகன் துஃபைல் என்ற இளைஞரை அம்மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது.  பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் தேச விரோத அமைப்புகள் உருவாக்கிய வாட்ஸ் ஆப் குழுக்களில் சேர்ந்து துஃபைல் தகவல்கள் தந்துள்ளார்.  

    ஆபரேஷன் சிந்தூர்

    பேஸ்புக் மூலமும் இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  பாகிஸ்தான் எண்களுக்கு தொடர்புகொண்டு அவர் பேசியிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ-லப்பை என்ற பெயரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா ஷாத் ரிஸ்வியின் வீடியோக்களை துஃபைல் வாட்ஸ் குழுக்களில் பகிர்ந்திருக்கிறார். பாபர் மசூதி சம்பவத்துக்கு பழிவாங்கும் விதமாகவும், ஷரியா சட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்காகவும் கஸ்வா-இ-ஹிந்த் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அது தருகிற செய்திகளையும் துஃபைல் வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.

    ஆபரேஷன் சிந்தூர்

    ராஜ்காட், ஞானவாபி, ஜமா மசூதி, டில்லி செங்கோட்டை முதலான முக்கிய இடங்கள் தொடர்புடைய படங்கள் மற்றும் தகவல்களை பாகிஸ்தான் எண்களுடன் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்த ஆதாரங்களையும் கண்டுபிடித்து இருக்கின்றனர். பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்படுகின்ற இந்த குழுக்களுக்கான இணைப்பை வாரணாசியில் உள்ள பலருக்கும் துஃபைல் அனுப்பி இருக்கிறார். 600க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தொலைபேசி எண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்து உள்ளதும் புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

    ஆபரேஷன் சிந்தூர்

    பாகிஸ்தானின் பைசலாபாத்தில் வசிக்கிற நஃபீசா என்ற பெண்ணுடன் துஃபைல் பேஸ்புக் மூலம் பேசி வந்துள்ளார். அவருடைய கணவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றுகிறார். துஃபைல் அந்த பெண் மூலம் தகவல்கள் தந்திருக்க கூடும் என்ற கோணத்திலும் உத்தர பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டிருக்கின்றனர்.

    இதையும் படிங்க: இனியும் தீவிரவாதம் தொடர்ந்தால்.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பகிரங்க எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்
    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    அரசியல்
    ரூ.300 கோடியை கடந்த சூர்யா – திரிஷா நடிப்பில் ‘கருப்பு’..!! ரசிகர்களை கவர்ந்த ‘காட் மோட்’ பாடல் வெளியாகி வைரல்..!

    ரூ.300 கோடியை கடந்த சூர்யா – திரிஷா நடிப்பில் ‘கருப்பு’..!! ரசிகர்களை கவர்ந்த ‘காட் மோட்’ பாடல் வெளியாகி வைரல்..!

    சினிமா
    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    இந்தியா
    "WE THE LEADER"...! கட்சியில் சேர லிங்க் கொடுத்த அண்ணாமலை..! தாறுமாறாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை..!!

    "WE THE LEADER"...! கட்சியில் சேர லிங்க் கொடுத்த அண்ணாமலை..! தாறுமாறாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை..!!

    தமிழ்நாடு
    என் படம் ஹிட் ஆனாலும் சந்தோஷமே இல்லை..!! காரணத்தை இப்பதான் கண்டு பிடிச்சேன் - நிதி அகர்வால்..!

    என் படம் ஹிட் ஆனாலும் சந்தோஷமே இல்லை..!! காரணத்தை இப்பதான் கண்டு பிடிச்சேன் - நிதி அகர்வால்..!

    சினிமா

    செய்திகள்

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்
    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    அரசியல்
    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    இந்தியா

    "WE THE LEADER"...! கட்சியில் சேர லிங்க் கொடுத்த அண்ணாமலை..! தாறுமாறாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை..!!

    தமிழ்நாடு
    புதிய அரசியல் முகமூடியா..? அண்ணாமலை புதிய கட்சி..! சந்தேகத்தை கிளப்பிய MP மாணிக்கம் தாகூர்..!!

    புதிய அரசியல் முகமூடியா..? அண்ணாமலை புதிய கட்சி..! சந்தேகத்தை கிளப்பிய MP மாணிக்கம் தாகூர்..!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சமாளிக்க கனிமொழியை களமிறக்கும் திமுக! உதயநிதி ஸ்டாலினின் பக்கா ஸ்கெட்ச்!

    முதல்வர் விஜயை சமாளிக்க கனிமொழியை களமிறக்கும் திமுக! உதயநிதி ஸ்டாலினின் பக்கா ஸ்கெட்ச்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share