• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    60 கோடி பேர் ! இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை ஜியோஹாட்ஸ்டாரில் பார்த்து ரசித்தனர்

    துபாயில் நேற்று நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஏ பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியை ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 60 கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Author By Pothyraj Mon, 24 Feb 2025 13:15:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    60 crore people enjoyed IND vs PAK match on JioHotstar

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. கிங் கோலி, கடைசி நேரத்தில் பவுண்டரி மூலம் சதம் அடித்து அணியை வெல்ல வைத்து, ஒருநாள் அரங்கில் 51-வது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் இந்திய அணி குருப் ஏ பிரிவில் அரையிறுதிக்கு ஏறக்குறைய தகுதியாகியுள்ளது. விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில் ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தால் 241 ரன்கள் இலக்கை இந்திய அணி எளிதாக அடைந்தது. உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ஹைப் போட்டி தொடங்கும் முன்பிருந்தே எகிறியது. இரு நாடுக்களுக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் தொடர்கள் ஏதும் நடக்கவில்லை என்பதால் பொதுவெளியில் இதுபோல் மோதும்போது ரசிகர்களின் ஹார்ட்பீட் எகிறுகிறது.

    #INDvsPAK

    முதல் ஓவரை இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி வீசத் தொடங்கியதிலிருந்து ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக கோடிக்கணக்கில் அதிகரித்துள்ளது. ஷமி முதல் ஓவரை வீசும்போது 6 கோடியாக இருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை, போட்டி தொடங்கி முதல் 2 மணிநேரத்தில் 20.60 கோடியாக இருந்த நிலையில் 23 கோடியாக பார்வையாளர்கள் அதிகரித்தது.  பாகிஸ்தான் நடுப்பகுதியில் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்தபோது திடீரென 28 கோடியாக பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. பாகிஸ்தானின் இன்னிங்ஸ் முடிந்தபோது, ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 32 கோடி பார்வையாளர்கள் பார்த்தனர். 

    இதையும் படிங்க: Flash: பாகிஸ்தானுக்கு எதிராக அபாரம்... 31 வருட சாதனையை முறியடித்து வரலாறு படைத்த விராட் கோலி..!

    #INDvsPAK

    இந்திய அணி 2வது இன்னிங்ஸில் பேட் செய்ய வந்தபோது,பார்வையாளர்கள் எண்ணிக்கை 38.90 கோடியாக அதிகரித்தது. இந்திய அணி தொடக்கத்தில் சேஸிங்கில் அதிரடியாக ஆடத்தொடங்கியபோது 33 கோடியாக இருந்து பின்னர் அதிகரித்தது. ஓடிடி தளத்தில் வியூஸ் என்பது, ஒரு பார்வையாளர்கள் ஒருமுறை தளத்தை திறந்து மூடினாலே அது 10 வியூஸாக கணக்கில் கொள்ளப்படும்.  சமீபத்தில் ஜியோஸ்டார் மற்றும் வியாகாம்18 மற்றும் ஸ்டார் இந்தியா ஆகியவை இணைந்து ஜியோஹாட்ஸ்டார் என்று  பெயரைமாற்றம் செய்தன. ஜியோசினிமா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரையும் இணைத்துக்கொண்டன. 2023ம் ஆண்டு உலகக் கோப்பையின்போது இந்தியா , பாகிஸ்தான் மோதலை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 3.50 கோடி பேர் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட்: துபாய் மைதானத்தில் ஜஸ்பிரித் பும்ரா இன்ப அதிர்ச்சி..!

    மேலும் படிங்க
    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    இந்தியா
    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாடு
    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share