• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    Flash: பாகிஸ்தானுக்கு எதிராக அபாரம்... 31 வருட சாதனையை முறியடித்து வரலாறு படைத்த விராட் கோலி..!

    1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்காக அதிக கேட்சுகளைப் பிடித்த சாதனையை அசாருதீன் வைத்திருக்கிறார்.
    Author By Thiraviaraj Sun, 23 Feb 2025 18:13:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    virat-kohli-breaks-31-year-old-record-against-pakistan

    விராட் கோலி ஒரு பெரிய சாதனையை படைத்தார். இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 2025  தற்போது  துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் கோலி ஒரு கேட்ச் பிடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். குல்தீப் சிங்க் வீசிய பந்தில் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா அடித்த பந்தை கேட்ச் பிடித்து கோலி அஅவர் முகமது அசாருதீனின் சாதனையை முறியடித்தார். 1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்காக அதிக கேட்ச்களைப் பிடித்த சாதனையை அசாருதீன் வைத்திருந்தார்.

    Champions Trophy 2025

    விராட் கோலி இதுவரை  ஒருநாள் போட்டிகளில் 299 கேட்சுகளைப் பிடித்துள்ளார். முகமது அசாருதீன் 334 ஒருநாள் போட்டிகளில் 298 கேட்சுகளைப் பிடித்திருந்தார். தற்போது அசாருதீன் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த கேட்சைப் பிடித்து  இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் கோலி. 

    இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்களின் பட்டியலில் கோலியைத் தவிர, சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 463 போட்டிகளில் 360 கேட்சுகளைப் பிடித்துள்ளார். ராகுல் டிராவிட் 124போட்டிகளில் 340 கேட்சுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

     Champions Trophy 2025

    1994 ஆம் ஆண்டில், முகமது அசாருதீன் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்த ஃபீல்டரானார். அவர் தனது கடைசி சர்வதேச போட்டியில் 2000 ஆம் ஆண்டு விளையாடினார். அந்த நேரத்தில், இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே அதிக ஒருநாள் கேட்சுகளைப் பிடித்த பீல்டர் அவர்தான். 2009 ஆம் ஆண்டில், இலங்கையின் மகேலா ஜெயவர்தனே, ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்ததற்காக அசாருதீனின் உலக சாதனையை முறியடித்தார். தற்போது, ​​ஜெயவர்த்தனேவைத் தவிர, ரிக்கி பாண்டிங் மட்டுமே அசாரை விட அதிக கேட்சுகளைப் பிடித்துள்ளார். இப்போது விராட் முதலிடத்தில் உள்ளார்.

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எதிராக 31 வருட சாதனையை முறியடிப்பாரா..? வரலாறு படைப்பாரா கோலி..?

    Champions Trophy 2025

    முதல் போட்டியில் விராட் கோலியின் விரைவில் அவுட்டானார். வங்கதேசத்திற்கு எதிராக, அவர் 38 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் ரன்னை ஆரம்பிக்க 10 பந்துகள் எடுத்துக் கொண்டார். இன்னிங்ஸின் ஒரே நான்கு ஃபோர் 35வது பந்தில் அடிக்கப்பட்டது. விராட் லெக் ஸ்பினுக்கு எதிராக சிரமப்படுகிறார். பாகிஸ்தானில் லெக் ஸ்பின்னர் அர்பாஸ் அகமதுவும் உள்ளார்.

    இதையும் படிங்க: 2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் அணியால் பதற்றம்... உண்மையை போட்டுடைத்த கோலி..!

    மேலும் படிங்க
    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    சினிமா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்

    செய்திகள்

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share