• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துப்பில்லாத திமுக..! 16 வயது சிறுமியின் போதை வாக்குமூலம்... அதிமுக கடும் கண்டனம்..!

    கோவையில் போதையில் 16 வயது சிறுமி வாக்குமூலம் கொடுக்கும் வீடியோவை சுட்டிக்காட்டி அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Sat, 07 Feb 2026 14:14:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk dmk

    தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக தொடர்ந்து ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. திமுக ஆட்சியில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் பழக்கம் கடுமையாக அதிகரித்துவிட்டதாகவும், இதனால் சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் தலைவிரித்தாடுவதாகவும் அக்கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு வெறும் அரசியல் பேச்சு அல்ல.

    பல்வேறு சம்பவங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் பொதுமக்களின் அன்றாட அனுபவங்களுடன் இணைந்து பரவலாக பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை மிகத் தீவிரமாக எழுப்பி வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் போதைப்பொருள் கடத்தலுக்கும் புழக்கத்துக்கும் ஓர் மையமாக மாறிவிட்டதாக அவர் பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.

    16 years old girl

    பள்ளி மாணவர்கள் கூட கஞ்சா போன்ற போதைப்பொருட்களை எளிதாக அணுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசின் அலட்சியமும் சில சமயங்களில் ஆளும் கட்சியினரின் தொடர்பும் காரணம் என்றும் அவர் சாடுகிறார். கோவையில் சிறுமி ஒருவர் கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் இருந்து பேசும் வீடியோக்கள் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளானது. கோவையில் 16 வயது சிறுமி கஞ்சா போதையில் காவல் நிலையத்திலேயே வாக்குமூலம் அளிக்கும் இந்தக் காட்சி நெஞ்சை பதற வைக்கிறது என அதிமுக தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் கொலையில் அதிர்ச்சி திருப்பம்..! மனைவியே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பகீர் தகவல்..!

    பிஞ்சுக் குழந்தைகள் கையில் புத்தகத்திற்குப் பதில் கஞ்சா பொட்டலங்களைக் கொடுத்ததுதான் உங்கள் திராவிட மாடல் அரசின் சாதனையா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனக் கேள்வி எழுப்பியுள்ளது. கேமராவுக்கு முன்னால் போஸ் கொடுப்பதில் காட்டும் அக்கறையில் ஒரு சதவீதமாவது போதைப்பொருள் தடுப்பில் காட்டியிருந்தால், இன்று இந்தச் சிறுமிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என்றும் ஊருக்கு ஊர் டாஸ்மாக், வீதிக்கு வீதி கஞ்சா என்றும் கூறியுள்ளது.தமிழகத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை கலாச்சாரத்தை வேரறுக்கத் துப்பில்லாத இந்த திமுக ஆட்சி இனியும் தேவையா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வஞ்சிக்கும் பாஜக... ஒத்து ஊதும் அதிமுக..! நிதிநிலை அறிக்கையை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share