• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காலை வாரத்துடிக்கும் காங்கிரஸ்... 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு காத்திருக்கும் ஆப்பு...எச்சரித்த ராஜேந்திர பாலாஜி..!

    திமுக கூட்டணியில் 50- கட்சிகளை இணைத்தாலும்234- தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையை தமிழக மக்கள் உருவாக்குவார்கள் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
    Author By Amaravathi Fri, 06 Mar 2026 10:40:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister Rajendra balaji slams DMK

    சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக  நடந்த தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-  தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தேதி குறித்த அறிவிப்பு10- நாட்களில் வெளிவரும். அதிமுக ஆட்சி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி. தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் படும் பாட்டை கணக்கிட முடியாது. தமிழகமே கண்ணீர் விடுகிறது. அதிமுக 210- தொகுதிகளில் வெற்றி பெறும்.

    திமுக- காங்கிரஸ் கட்சிகளின் ஜாதகத்தில்  ஏழரை சென்று கொண்டிருகிறது. திமுக போட்டியிடும் இடங்களில் காங்கிரஸ் காலைவாறும், காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் திமுக காலைவாறும். திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையே  ஏழாம் பொருத்தமாக உள்ளது. திமுக- காங்கிரஸ் இடையே இணக்கமான சூழ்நிலை இல்லை.

    மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் தருவதாக மக்களை கேவலப்படுத்திய திமுகவிற்கு தோல்வி என்ற பரிசைத் தர  மக்கள் தயராகி விட்டனர். வரி விதித்து ஏழை மக்களை மீண்டும் ஏழையாக்கியதுதான் திமுக. சொன்ன வாக்குறுதியை நிறைவவேற்றியது அதிமுக. நிறைவேற்றாமல் ஏமாற்றியது திமுக. கடைசி நேரத்தில் தேர்தலுக்காக பிலிம் காட்டுகிறது திமுக.
     
    எடப்பாடி பழனிச்சாமி முதல்வரை வழிமறித்து கேள்வி எழுப்பியதால் மகளிர் உரிமைத் தொகையை  வழங்கினார்கள். சொன்னதையும், சொல்லாததையும் செய்தவர்  எடப்பாடி பழனிச்சாமி. கல்வியில் புரட்சியும், பொருளாதாரத்தில் எழுச்சியும்  ஏற்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதும், கட்டியதற்கு ரிப்பன் வெட்டியதும் தான்   திமுக ஆட்சியின் வேலை. சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கியது அதிமுக. அதிமுக ஆட்சியில் ரயில்வே  மேம்பால ப் பணிகளைத் தொடங்கவேண்டிய நேரத்தில் வழக்குப் போட்டு வேலையை நடக்க விடாமல் தடுத்ததனர். 

    இதையும் படிங்க: “அவன் கிடக்கிறான் லூசு பய”... தவெக முக்கிய நிர்வாகியை ஒருமையில் சாடிய கே.டி.ராகேந்திர பாலாஜி...!

    காங்கிரசும், திமுகவும் விருதுநகர் மாவட்ட மற்றும் சிவகாசி தொகுதி மக்களுக்காக எதையுமே செய்யவில்லை. மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி சட்டங்களாக இயற்றியது அதிமுக. திமுக ஆட்சியின் 5- ஆண்டு காலத்தில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என சொல்ல முடியுமா?. மக்களின் வரிப்பணம் அனைத்தும் தற்போது கருணாநிதி வீட்டின் சொத்தாகிவிட்டது. திமுக ஆட்சியில் காவேரி, வைகை போன்ற ஆறுகளை தூர்வாறுவதாக பணத்தை மண்ணில் புதைத்து, ஆற்றில் விட்டு கரைத்து விட்டார்கள். முதல்வர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக செயல்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி.

    அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் தாமிரபரணி, காவேரி ஆறுகளிருந்து வாய்க்கால் அமைத்து பல மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்திருப்போம்.  விளம்பரத்தால் ஆட்சியை நிலைநிறுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக தலைமையிலான விளம்பர ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. அண்ணா உருவாக்கிய திமுகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிவிட்டார். தேர்தலில் பணத்தைக் கொடுத்து வெற்றி பெறலாம் என்ற திமுகவின் கணக்கு அடித்து நொறுக்கப்படும்.

    திமுக தங்களது கூட்டணியில் 50- கட்சிகளை இணைத்தாலும்  234- தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையை தமிழக மக்கள் உருவாக்குவார்கள். பலமான அதிமுக கூட்டணியா எங்களை எதிர்க்கும் வல்லமை திமுக கூட்டணிக்கு கிடையாது.  

    இதையும் படிங்க: ஒப்பந்த செவிலியர்களுக்கு குட் நியூஸ்... மகப்பேறு விடுப்பு..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு...!!

    மேலும் படிங்க
    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    60 வயதாகியும் கல்யாணம் இல்ல.. குழந்தையும் இல்ல..!! இந்த தனிமை எப்படி இருக்கும் தெரியுமா.. சல்மான் கானின் உருக்கமான பதிவு..!

    60 வயதாகியும் கல்யாணம் இல்ல.. குழந்தையும் இல்ல..!! இந்த தனிமை எப்படி இருக்கும் தெரியுமா.. சல்மான் கானின் உருக்கமான பதிவு..!

    சினிமா
    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி!  ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு!  16 மொழிகள் அனுமதி!

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    இந்தியா
    தியேட்டர்ல சாமி ஆடுறாங்களுக்கு ஒன்னு சொல்லணும்..!!

    தியேட்டர்ல சாமி ஆடுறாங்களுக்கு ஒன்னு சொல்லணும்..!! 'கருப்பு' பட ரசிகர்களுக்கு.. ரெக்வஸ்ட் வைத்த நடிகர் சூர்யா..!

    சினிமா
    வீட்டில் அரங்கேறிய துயர சம்பவம்..!! முதல்வர் விஜய் தான் எனக்கு நியாயம் வழங்கணும்.. ஆவேசப்பட்ட கஞ்சா கருப்பு..!

    வீட்டில் அரங்கேறிய துயர சம்பவம்..!! முதல்வர் விஜய் தான் எனக்கு நியாயம் வழங்கணும்.. ஆவேசப்பட்ட கஞ்சா கருப்பு..!

    சினிமா
    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி!  ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு!  16 மொழிகள் அனுமதி!

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    இந்தியா
    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழ்நாடு
    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு
    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    இந்தியா

    "அரியர்ஸ் வைக்காதீங்க"..! நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share