• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    யாரோ ஒருவர் கான்செப்ட் சொல்லி நகைச்சுவை ஆக்கிவிட்டார்கள். தங்கத் தட்டு கொடுத்தாலும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் மக்கள் அமர வைக்க மாட்டார்கள்.
    Author By Amaravathi Sat, 14 Feb 2026 17:26:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister Sellu Raju about TVK Vijay

    மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கொடிக்குளம் புதூர் கிராமத்தில் 18 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டிடத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு," கிராம பகுதிகளில் கூலித் தொழில் செய்து வருகிறார்கள். கிராமம் வளர்ச்சி அடைய வேண்டும்.மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும், மாற்றம் கொடுப்பீர்கள் அல்லவா? என கிராம மக்களிடம் கேட்டார்.

    5000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை குறித்த கேள்விக்கு, திமுகவுக்கு தான் இன்ப அதிர்ச்சியே தவிர, மக்களுக்கு இல்லை.தமிழக மக்களுக்கு இது வழக்கமான ஒன்று.அரசு மற்றும் அரசு உதவி பணியாளர்கள் தான் வேதனையில் உள்ளார்கள்.தூய்மை பணி, பழைய ஓய்வூதியம், விவசாய கடன், கலவிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு காசு இல்லை என்றார்கள்.யார் கேட்டாலும் காசு இல்லை என்று சொல்லிவந்தார்கள். இபிஎஸ் 10 தேர்தல் வாக்குறுதி கொடுத்தவுடன் அவருக்கு மக்களின் ஆதரவை பெருகிவிட்டது. முதல்வர் இரவு முழுவதும் தூங்காமல் தேர்தல் பயத்தால் 5000 ரூபாய் கொடுத்துள்ளார்.திமுக ஆட்டம் கண்டு விட்டது. இந்த 5000 ரூபாய் பயன் அளிக்காது. 
    திமுக தங்கக்கட்டி கொடுத்தாலும் மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள்.

    முதல்வருக்கு தவறான கான்செப்ட் கொடுத்து செய்ய சொல்லி உள்ளார்கள்.கடந்த 2013 ஆம் ஆண்டு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்ப அட்டைக்கு 7500 கொடுத்தார் ஆனால் தோற்று விட்டார். அதேபோல ஜெகன் மோகன் ரெட்டி 5000 ரூபாய் கொடுத்து எதிர்க்கட்சியாக வர முடியவில்லை. கோடை கால சிறப்பு நிதி என ஜோக் ஜோக் ஆக சொல்கிறார்.பள்ளி மாணவர்களுக்கு தானே கோடை கால பயிற்சி வகுப்பு வைப்பார்கள். யாரோ ஒருவர் கான்செப்ட் சொல்லி நகைச்சுவை ஆக்கிவிட்டார்கள். தங்கத் தட்டு கொடுத்தாலும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் மக்கள் அமர வைக்க மாட்டார்கள்.

    இதையும் படிங்க: அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!

    விஜயை பயந்து தான் 5000 அறிவித்துள்ளதாக விஜய் சொன்னது குறித்த கேள்விக்கு, எங்களுக்கு வேண்டியது Direct fight.உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் காலி செய்வது, இபிஎஸ் எல்லாரையும் காலி செய்து விடுவார்.அதுபோல் திமுக வை எடப்பாடி துவைத்து எடுக்கப்போகிறார்.தமிழக மக்கள் விவரமானவர்கள், வைத்து செய்வார்கள். அவர்கள் அடித்து வைத்துக் கொண்ட காசை கொடுத்திருந்தால் பரவாயில்லை, மக்கள் பணத்தை தானே கொடுத்துள்ளார்கள். கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் எங்களிடம் சொல்லாமல் முதல்வர் 5000 ரூபாய் கொடுத்துவிட்டார் என வருந்தமாட்டார்களா?

    விஜய் குறித்த கேள்விக்கு, விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல அவசியமில்லை.போற வழியில் தட்டி விட்டு போய் விடுவோம்,கண்டவர்களுக்குக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. போற வழியில் தட்டி விட்டு போய் விடுவோம்.Climax வந்துவிட்டது, நம்பியாருக்கும் - எம்.ஜி. ஆருக்கு தான் Fight
     
    இதையும் படிங்க: செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு..! அதிமுக EX. அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!

    மேலும் படிங்க
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு
    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    செய்திகள்

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    55 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை! புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை!

    55 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை! புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share