• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராமதாஸை ஏமாற்றி பெட்டி, பெட்டியாய் சுருட்டிய அன்புமணி... அருள் எம்.எல்.ஏ. திடுக்கிடும் குற்றச்சாட்டு...!

    கட்சியும், சின்னமும் தனக்குத்தான் சொந்தம் என அன்புமணி கூறுவது ராமதாஸ் அவர்களின் உழைப்பை திருடுவதற்கு சமம்
    Author By Amaravathi Thu, 13 Nov 2025 17:13:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arul MLA Slams PMK Anbumani Ramadoss

    அன்புமணி பொறுப்பேற்ற பிறகு பாட்டாளி மக்கள் கட்சி சரிவை மட்டுமே சந்தித்தது என சேலத்தில் சட்டமன்ற உறுப்பினர் அருள் கடும் விமர்சனம்.

    சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும் , ராமதாஸ் ஆதரவு பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளருமான அருள் என்று செய்தியாளர்களை சந்தித்தார்.

     அவர் கூறும் போது, பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி A பார்ம்,B ஃபார்ம் கையெழுத்திடுவது நான் தான் என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: பாமகவை திருட முயற்சி... அன்புமணி மீது ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு... 180 பக்க ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார்...!

    வாழ்நாளில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை பாமக-விற்காக அர்ப்பணித்து இயக்கத்தை உருவாக்கியவர் அய்யா ராமதாஸ்.. கட்சியை துவங்கிய நாளிலிருந்து யாருடைய தலையிடும் இல்லாமல் 2006 வரையிலும் செயல்பட்டார் .

    ஆனால் அன்புமணி தலையிட்டுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டிய அருள் , பாமக துவங்கியதில் இருந்து இன்று வரை 55 சட்டமன்ற உறுப்பினர்கள், 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐந்து மத்திய அமைச்சர்களை பெற்றுக் கொடுத்தவர் ராமதாஸ் தான்.. எனவே பாமக-வை ராமதாஸ் அவர்களை தவிர வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அன்புமணியின் தலையீட்டுக்கு பின், பாட்டாளி மக்கள் உயரவே இல்லை. 

    வெறும் மூன்று எம்எல்ஏ , அதன் பின் ஜீரோ என பாமக கட்சி கீழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதன் பிறகு தான் பாமக என்ற கட்சி அங்கீகாரத்தை இழந்தது. பாமக கட்சி தன்னுடையது என்று அன்புமணி கூறினால் , அது ராமதாஸ்-ன் உழைப்பே திருடுவதற்கு சமம்.

    மகன் என்பதற்காக ராமதாஸ் அய்யாவின் உழைப்பை திருட முடியாது. என்னைப் பொறுத்தவரை பாமக துவங்கியதில் இருந்து, வேறு எந்த கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை, ஆனால் வழக்கறிஞர் பாலு , திமுகவிலிருந்து , மாதிமுக , பின்னர் குரு அவர்களிடம் சென்கால். அப்படி பல்வேறு கட்சிகளுக்கு சென்று இப்பொழுது பாமகவில் இணைந்து கட்சியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறார் பாலு.

    தீய சக்தியும் , கைக்கூலியும் வழக்கறிஞர் பாலு போன்றவர்கள் தான். தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்பது தவறு இல்லை. ஆனால் தவறான உதாரணமாக அன்புமணி மாறிவிடக்கூடாது என்பதற்காக தான் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    வாழப்பாடி அருகே நடந்த தாக்குதல் விவகாரத்தில் காவல்துறையில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் , அதற்கு பயந்து தான் போலீஸ் , என் மீது ஒருதலைப்பட்சமாக எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.

    என்னை கத்தி , கட்டையை எடுத்து வந்து தாக்குதல் நடத்திய வீடியோ, கற்களை கொண்டு தாக்கிய காட்சிகளை ஆதாரமாக கொண்டு தான் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் , என அதற்கான ஆதாரத்துடன் கூடிய போட்டோக்களை பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் காண்பித்தார்.

    முக்கியமான குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள். உண்மையான குற்றவாளி யார் என்று காவல்துறைக்கு தெரியும் வீடியோ எடுத்து உள்ளார்கள். ஆனால் முக்கிய குற்றவாளிகள் 10 பேரை இதுவரை கைது செய்யவில்லை.

    கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்புகிறேன் என்று கூறினார். காவல் துறைக்கு நீங்கள் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, அன்புமணியிடம் தான் நிறைய பணம் உள்ளது , ராமதாஸ் அவர்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை வைத்துள்ளார். ஆனால் எங்களிடம் எல்லாம் பணம் இல்லை என்றார்.

     தேர்தல் ஆணையத்தில் மாம்பழ சின்னம் எனக்கு தான் என்று கொக்கரிப்பது எல்லாம் பொய்யானது. ஜிகே மணி தலைவராக இருந்தபோது கையெழுத்து போட்டார்.. இப்பொழுது அவரது பதவி காலம் முடிந்துவிட்டது.. இப்பொழுது ராமதாஸ் ஐயா , தான் தலைவர் தலைவராக கையெழுத்திடுவார்.

    தர்மபுரி, சேலம்,.ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்தை கூட்டியபோது ஏராளமான இளைஞர்கள் கூட்டம் எங்களிடம் வந்தது. பொறுப்பாளர்கள் சிலர் அன்புமணியின் பின்னால் போய் இருக்கலாம்; பாட்டாளி மக்கள் கட்சி என்பது ராமதாஸ் பின்னால் தான் உள்ளது.

    ராமதாஸ் ஐயா யாரை சொல்கிறாரோ, அவருக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் சத்தியம் என்றார்.  நிறைவேற்றப்படாத தீர்மானத்தை பொய்யாக கொடுத்து முகவரியை மாற்றியுள்ளார்கள். அதில் தலைவர் அன்புமணி என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் , சட்டரீதியாக எதிர்கொள்வோம். நீதி, நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    ராமதாஸ் அவர்கள் போட்டியிட எனக்கு சீட்டு வழங்கினார். பாலுவுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் இதில் பாலுவை அங்கீகரிக்காமல், அவரை மக்கள் துரத்தி விட்டார்கள். அதிக வாக்குகளை கொடுத்து என்னை வெற்றி பெற மக்கள் செய்தார்கள்.

    எனவே என்னை பதவியில் இருந்து நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை என சட்டமன்ற உறுப்பினர் அருள் காட்டமாக தெரிவித்துள்ளார்.

     

    இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி இணைவு ... உண்மையை போட்டு உடைத்த கணேஷ் குமார்...!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share