• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்றது நியாயமில்லையா.? குற்றம் சாட்டியவர்களை கும்மிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்.!

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியாயமற்ற முறையில் அதிக நன்மையை பெற்றதாக நான் நினைக்கவில்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Sun, 16 Mar 2025 12:44:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Australian veteran player Glenn McGrath support to Indian team for winning ICC championship

    துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபியை இந்திய அணி வென்றது. இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி கோப்பையை வென்று சாதித்தது. ஆனால், இத்தொடரில் இந்திய அணி எல்லாப் போட்டிகளையும் துபாயில் மட்டுமே விளையாடியது. இதனால், இந்திய அணிக்கு அது சாதகமாக இருந்தது என்று முன்னாள், இந்நாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த விஷயத்தில் ஐசிசி மீதும் இந்திய அணியின் மீதும் முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டினர்.

    australia

    இந்நிலையில் இந்திய அணியை விமர்சிப்பதற்கு ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். "இந்தத் தொடர் இப்படித்தான் நடந்திருக்க முடியும். ஏனெனில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது. எனவே, இந்தத் தொடரை நடத்துவதற்கு ஒரே ஒரு வழி மட்டும்தான் இருந்தது. அதனால், இந்தியா விளையாடிய போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டன. இந்தத் தொடரில்  நிச்சயமாக இந்தியாவை பாராட்டியாக வேண்டும். இந்தியா அங்கிருந்த சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடியது. இந்திய வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வளவு நன்றாக விளையாடுவார்கள் என்பது நமக்குத் தெரியும்.
    australia

    எனவே, இந்திய அணி நியாயமற்ற முறையில் அதிக நன்மையை இத்தொடரில் பெற்றதாக நான் நினைக்கவில்லை. ஓர் அணி நியாயமற்ற முறையில் நன்மை பெற்றதாக கூறினால், அது இந்தியா தனது போட்டிகளை இந்தியாவில் ஆடியிருந்தாலோ அல்லது ஆஸ்திரேலியா தனது போட்டிகளை ஆஸ்திரேலியாவில் ஆடியிருந்தாலோதான் அப்படி சொல்ல முடியும். இந்திய அணி ஐபிஎல், டி20 கிரிக்கெட்டில் கிடைத்த தாக்கத்தால் ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார்கள். தங்கள் விளையாட்டை எப்படி ஆட வேண்டும் என்பதைத் தெரிந்து,  அதிக தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள்.
    australia

    இதையும் படிங்க: இந்தியாவுக்குள் வராதே... மிரட்டிய ரசிகர்கள்.. 4 ஆண்டுகள் கழித்து உண்மையை உடைத்த வருண்.!

    டெஸ்ட் கிரிக்கெட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும். அதேசமயம் ஒருநாள் போட்டிகளும், உலகக் கோப்பைகளும் முக்கியம். ஒருநாள் போட்டியை எப்படி ஆட வேண்டும் என்பது இந்திய அணிக்கு நன்கு தெரியும். இந்தியாவுக்குச் சென்று இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய சவால். இந்திய அணிக்கு சவால் விடுவதை நான் விரும்புகிறேன். இந்திய அணி நிச்சயமாக ஒரு தரமான அணி" என்று கிளென் மெக்ராத் கூறினார்.

    இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கைக்கு வந்தது எப்படி.? 2027 உலகக் கோப்பையில் விளையாடுவேனா.? மனம் திறந்த ரோஹித்!

    மேலும் படிங்க
    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    கிரிக்கெட்
    புதிய கார் வாங்க சரியான சான்ஸ்.. ரூ.1.30 லட்சம் வரை மிகப்பெரிய தள்ளுபடி

    புதிய கார் வாங்க சரியான சான்ஸ்.. ரூ.1.30 லட்சம் வரை மிகப்பெரிய தள்ளுபடி

    ஆட்டோமொபைல்ஸ்
    ஆப்பிளுக்கு ஆப்பு.. OnePlus 13s மாடலை வெளியிட தேதி குறித்த ஒன்ப்ளஸ்.. விலை எவ்வளவு.?

    ஆப்பிளுக்கு ஆப்பு.. OnePlus 13s மாடலை வெளியிட தேதி குறித்த ஒன்ப்ளஸ்.. விலை எவ்வளவு.?

    மொபைல் போன்
    இந்த வங்கியின் வாடிக்கையாளரா நீங்க.? செபி சுழற்றிய சாட்டை.. பேங்கின் கதி என்னவாகும்.?

    இந்த வங்கியின் வாடிக்கையாளரா நீங்க.? செபி சுழற்றிய சாட்டை.. பேங்கின் கதி என்னவாகும்.?

    தனிநபர் நிதி
    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    50 நாட்களில் பணம் டபுள்.. முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அள்ளித்தந்த பங்கு எது தெரியுமா?

    50 நாட்களில் பணம் டபுள்.. முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அள்ளித்தந்த பங்கு எது தெரியுமா?

    பங்குச் சந்தை

    செய்திகள்

    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    கிரிக்கெட்
    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    விடைத்தாள் நகல்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? வெளியானது சிபிஎஸ்இ மாணவர்களுக்கான அறிவிப்பு!!

    விடைத்தாள் நகல்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? வெளியானது சிபிஎஸ்இ மாணவர்களுக்கான அறிவிப்பு!!

    இந்தியா
    இன்றைய ஆட்டத்தில் இவர் பங்கேற்கவில்லை... LSG vs SRH போட்டிக்குறித்து பேட் கம்மீஸ் முக்கிய தகவல்!!

    இன்றைய ஆட்டத்தில் இவர் பங்கேற்கவில்லை... LSG vs SRH போட்டிக்குறித்து பேட் கம்மீஸ் முக்கிய தகவல்!!

    கிரிக்கெட்
    புகழின் உச்சியில் நடிகர் சூரி; கொலை மிரட்டல் விடுத்த தம்பி.. ஆட்சியர் வரை சென்ற புகார்!!

    புகழின் உச்சியில் நடிகர் சூரி; கொலை மிரட்டல் விடுத்த தம்பி.. ஆட்சியர் வரை சென்ற புகார்!!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நான் கொண்டு வருவேன்.. கோடநாட்டில் சசிகலா ஆவேசம்.!!

    ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நான் கொண்டு வருவேன்.. கோடநாட்டில் சசிகலா ஆவேசம்.!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share