• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்... கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் கனவை தகர்த்த சிஎஸ்கே!!

    கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Author By Raja Thu, 08 May 2025 00:21:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CSK won the match against KKR by 2 wickets

    2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் சிஎஸ்கே அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். இதில் குர்பாஸ் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என 9  பந்துகளில் 11 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ரஹானே 33 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ரகுவன்சி ஒரு ரன்களில் வெளியேற, மணிஷ் பாண்டே மற்றும் ஆண்டிரூ ரசூல் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அணியை சரி விலிருந்து மீட்க போராடியது. 

    Chennai super kings

    3 சிக்சர், 4 பவுண்டரி என அதிரடி காட்டிய ரசூல் 21 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் வந்த ரிங்கு சிங் 6 பந்தில் 9 ரன்களில் வெறியேறினார். ரமந்தீப் சிங் 4 ரன்கள் எடுக்க கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மனிஷ் பாண்டே, 28 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்து இருந்தது. இதையடுத்து 180 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் கான்வே களமிறங்கினர்.

    இதையும் படிங்க: மழையால் தொடர்ந்து தாமதமாகும் ஆட்டம்... மழை நீடித்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு!!

    Chennai super kings

    இதில் வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரிலேயே ஆயுஷ் மாத்ரே டக் அவுட்டாகி வெளியேற, உடனடியாக உர்வில் படேல் களமிறங்கினார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க, அந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் உர்வில், 11 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கான்வே டக் அவுட்டாகி வெளியேறினார். இதை அடுத்து களமிறங்கிய அஸ்வின், 8 ரன்களில் வெளியேற, மறுபுறம் ஜடேஜாவும் 19 ரன்களில் வெளியேறினார்.

    Chennai super kings

    பின்னர் பிரெவிஸ் - சிவம் துபே கூட்டணி இணைந்து சிறப்பாக ஆடினர். பிரெவிஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 25 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிவம் துபே - தோனி கூட்டணி இணைந்து நிதானமாக ரன்கள் சேர்க்க, சிவம் துபே 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அன்சுல் கம்போஜ் களமிறங்கினார். மறுமுனையில், தோனி, 17 ரன்கள் எடுத்த நிலையில் அன்சுல் கம்போஜ் பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலமாக சிஎஸ்கே அணி நீண்ட நாட்களுக்கு பின் வெற்றிபெற்றுள்ளது. மேலும், இந்த தோல்வியால் கேகேஆர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மும்பை அணியில் மாற்றமா? அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்வது என்ன?

    மேலும் படிங்க
    பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு... காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சீறிப் பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு... காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சீறிப் பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பதட்டத்தில் ஜேசன் சஞ்சய்.. தைரியம் கொடுத்த நடிகர் சூர்யா..!!  சிக்மா படம் குறித்து கருப்பன் கொடுத்த வாக்கு..! 

    பதட்டத்தில் ஜேசன் சஞ்சய்.. தைரியம் கொடுத்த நடிகர் சூர்யா..!!  சிக்மா படம் குறித்து கருப்பன் கொடுத்த வாக்கு..! 

    சினிமா
    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    First படம் இல்லையா.. அதான் ரொம்ப பதட்டமா இருக்கு..!! ‘சிக்மா’ ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய் உருக்கமான பதிவு..!

    First படம் இல்லையா.. அதான் ரொம்ப பதட்டமா இருக்கு..!! ‘சிக்மா’ ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய் உருக்கமான பதிவு..!

    சினிமா
    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    தமிழ்நாடு
    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    அரசியல்

    செய்திகள்

    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    தமிழ்நாடு
    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    அரசியல்
    வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!

    வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!

    தமிழ்நாடு
    மகனுக்காக ஓடோடி வந்த சங்கீதா..! சிக்மா FDFS காண ஜேசன் சஞ்சய் தாய் மற்றும் சகோதரி வருகை..!!

    மகனுக்காக ஓடோடி வந்த சங்கீதா..! சிக்மா FDFS காண ஜேசன் சஞ்சய் தாய் மற்றும் சகோதரி வருகை..!!

    சினிமா

    "எளிமையும் நேர்மையும்"..! லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்... பிரதமர் மோடி மரியாதை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share