• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே இப்படியா?... முதல் நபராக சீமான் மீது பாய்ந்தது வழக்கு... நாதக தலையில் இறங்கியது இடி...!

    அந்தியூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு பதிவு. 
    Author By Amaravathi Mon, 16 Mar 2026 12:01:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election code of conduct of case register againt Seeman

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனாக அமலாகியுள்ளது. 

    குறிப்பாக அரசியக் கட்சிகளுக்கு கூட்டங்களை நடத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும். பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் ஒருவேளை தடை இருந்தால், அந்த தடையில் இருந்து விலக்கு வேண்டும் என்றால், போதுமான நேரம் இருக்கும் போதே அதிகாரிகளிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி, அவர்கள் அனுமதித்தால் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள், கடந்து செல்லும் பாதை, நேரம் ஆகியவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். பேரணி நடக்கும் நேரத்தில் மேற்கண்டவற்றில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. 

    இதனிடையே, நேற்று மாலையே தமிழக தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது, இந்த நிலையில்

    இதையும் படிங்க: கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து உரிய அனுமதி பெற்று கூட்டம் நடத்தி இருக்க வேண்டும், ஆனால் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடைத்தியதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆலங்காட்டூர் ஆனந்தி மீது அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் தேர்தல் நடத்தை விதிவு முறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: குற்ற சமூகமாக மாறிவிட்டோம்... யாருக்கும் பாதுகாப்பில்ல... சீமான் ஆதங்கம்..!!

    மேலும் படிங்க
    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    ஜோதிடம்
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்

    செய்திகள்

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share