• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    6 பந்துகளில் 26 ரன்கள்… ராணாவின் பந்துகளை நாசம் செய்த இங்கிலாந்து.. அடுத்து நடந்த ட்விஸ்ட்..!

    ராணா தனது வேகப்பந்து வீச்சின் பலத்தை வெளிப்படுத்தி மூன்றாவது பந்தில் டக்கெட்டையும், ஆறாவது பந்தில் புரூக்கையும் அவுட்டாக்கினார்.
    Author By Thiraviaraj Thu, 06 Feb 2025 15:51:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Harshit Rana takes two wickets after conceding 26 run in an over gets out harry brook ben duckett

    இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாக்பூரில் தொடங்கியது. இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு டெஸ்ட்- டி20க்குப் பிறகு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி முதல் 2 ஓவர்களில் 11 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.அதில், அவர் ஒரு மெய்டன் ஓவரையும் வீசினார். ஆனால்  மூன்றாவது ஓவரை வீச வந்தபோது, ​​இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் மனநிலையே மாறிப்போ இருந்தது. அந்த ஓவரில் பில் சால்ட் 26 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ராணாவின் உக்கிர பந்து வீச்சு எடுபடவில்லை.

    ben duckett

    கேப்டன் ரோஹித் சர்மா நாக்பூர் ஒருநாள் போட்டியில் இரண்டு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார். இதில், முகமது ஷமியுடன், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா அணிக்கு வந்தார்.தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் அடித்து 11 ரன்களை விட்டுக் கொடுத்தார் ராணா. மூன்றாவது ஓவருக்கு வந்தபோது, ​இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 26 ரன்களை விட்டுக் கொடுத்தார் ராணா.அடுத்து 10வது ஓவரின் 6 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹாரி பிராகு, பென் டக்கெட் ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தார் ராணா.

    இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்த இரண்டு அணிகளை அடிச்சிக்க முடியாது... ரிக்கி பாண்டிங் சொன்ன இரு அணிகள் இவைதான்.!

    #HarshitRana's ball forces an error from #BenDuckett & #YashasviJaiswal grabs a stunner!

    Start watching FREE on Disney+ Hotstar ➡ https://t.co/gzTQA0IDnU#INDvENGOnJioStar 1st ODI 👉 LIVE NOW on Disney+ Hotstar, Star Sports 2, Star Sports 3, Sports 18 1 & Colors Cineplex pic.twitter.com/pBfIrT2XlT

    — Star Sports (@StarSportsIndia) February 6, 2025

    முதல் பவர்பிளேயின் போது ஹர்ஷித் ராணா ஒரே ஓவரில் 26 ரன்கள் எடுத்தபோது, ​​கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு நான்காவது ஓவரை கொடுக்கவில்லை. அவர் உடனடியாக ஹர்ஷித்தை விலக்கி வைத்தார். இடைவேளைக்கு பிறகு மீண்டும் 10வது ஓவரில் ஹர்ஷித் ராணாவை இந்திய கேப்டன் பந்து வாய்ப்புக் கொடுத்தார். ராணா தனது வேகப்பந்து வீச்சின் பலத்தை வெளிப்படுத்தி மூன்றாவது பந்தில் டக்கெட்டையும், ஆறாவது பந்தில் புரூக்கையும் அவுட்டாக்கினார்.

    இதையும் படிங்க: இந்தியா- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி 2025: ஒரே சில நிமிடங்களில் எல்லாம் காலி… துபாயில் தொடங்க்கிய திருவிழா..!

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share