• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    அவருடன் ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து, முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 
    Author By Shanthi M. Tue, 22 Sep 2026 14:25:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-won-gold-medal-in-asian-games-womens-cricket

    ஜப்பானின் நிஷ்ஷினில் உள்ள கொரோகி விளையாட்டுப் பூங்காவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இலங்கையை 147 ரன்கள் என்ற பெரும் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இது இந்தப் போட்டிகளில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் தங்கப் பதக்கமாகும்.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் வெறும் மூன்று விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் என்ற சாதனை இலக்கை எட்டியது. இது ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராகும். ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து, முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

    பின்னர் ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து (நாட் அவுட்) இன்னிங்ஸை வலுப்படுத்தினார்.217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலுக்கு முன் நிலைகுலைந்தது. ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா நான்கு ஓவர்களில் வெறும் ஆறு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளைப் பிடித்தார். 

    இதையும் படிங்க: Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    asian d=games

    ஷஃபாலி வர்மா, ஸ்ரீ சராணி மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 15.4 ஓவர்களில் இலங்கை அணி 69 ரன்களுக்குள் சுருண்டது. கடைசி விக்கெட்டான கௌஷினி நுத்யங்கனாவை ஸ்ரேயங்கா பாட்டீல் போல்ட் செய்து வெற்றியை உறுதி செய்தார்.

    இந்த வெற்றியால் இந்திய அணி ஹாங்க்சோ 2023-ல் வென்ற தங்கத்தைத் தக்கவைத்ததுடன், சமீபத்திய ஆசியக் கோப்பை வெற்றியையும் தொடர்ந்தது. இலங்கை வெள்ளிப் பதக்கத்தையும், பாகிஸ்தான் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன. ஆசியக் கண்டத்தில் இந்திய மகளிர் அணியின் ஆதிக்கம் மீண்டும் நிரூபணமானது. கடந்த ஆசிய விளையாட்டிலும் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    மேலும் படிங்க
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    தமிழ்நாடு
    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    அரசியல்
    சசிகலாவுக்கு நடந்த சாதிய வன்கொடுமை... நீதிமன்றம்  பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    சசிகலாவுக்கு நடந்த சாதிய வன்கொடுமை... நீதிமன்றம்  பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலக திட்டத்தை கைவிடுக: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலக திட்டத்தை கைவிடுக: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share