• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்... மிரண்டு போன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் !!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
    Author By Raja Mon, 31 Mar 2025 23:08:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mumbai Indians registered their first win by defeating Kolkata Knight Riders by 8 wickets

    2025 ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை அணியின் பவுலர்களை எதிர்கொள்ள முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறினர்.  ஏழு ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அணியின் துவக்க வீரர் சுனில் நரைன் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    mi vs kkr

    அவரைத் தொடர்ந்து அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்குரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாட முயன்றனர். அஜிங்க்யா ரஹானே 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் நான்காவது ஓவரின் முதல் பந்தில் அஸ்வனி குமார் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஐந்தாம் வரிசையில் வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கினார். அவர் ஆறாவது ஓவரில் தீபக் சஹார் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையும் படிங்க: வான்கடேவில் சுருண்டது KKR... அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்திய MI!!

    mi vs kkr

    வெங்கடேஷ் ஐயர் ஒன்பது பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். மறுபுறம் அங்குரிஷ் ரகுவன்ஷி விக்கெட் வீழ்ச்சிக்கு இடையே அதிரடியாக ஆடி வந்தார். அவர் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங் 17 ரன்களிலும், மனீஷ் பாண்டே 19 ரன்களிலும், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ஹர்ஷித் ராணா மிக சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    mi vs kkr

    மும்பை அணியின் வெறித்தனமான பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் 17வது ஓவர் முடிவதற்குள் வெறும் 116 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை அடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    mi vs kkr

    பின்னர் களமிறங்கிய வில் ஜாக்ஸ் 1 சிக்ஸர் அடித்து 17 பந்துகளில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ரியான் ரிக்கல்டன் நிதனமாக ஆடி 41 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுன்ட்ரிகள் அடித்து விளாசினார். அவருக்கு கூட்டணியாக வந்த சூர்யகுமார் யாதவ் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்து விளாசினார். வெறும் ஒன்பது பந்துகளில் 27 ரன்களை குவித்து அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. 

    இதையும் படிங்க: ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்!!

    மேலும் படிங்க
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share