• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    RR-ஐ தொடரில் இருந்து வெளியேற்றிய MI... அபார வெற்றியால் முதலிடத்துக்கு முன்னேற்றம்!!

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
    Author By Raja Thu, 01 May 2025 23:27:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mumbai indians won the match against Rajasthan royals by 100 runs

    2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் மும்பை அணி தரப்பில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரிக்கல்டன் களமிறங்கினர். ரிக்கல்டன் 29 பந்துகளில் அரைசதம் அடிக்க, 10 ஓவர்களில் மும்பை அணியின் ஸ்கோர் 99 ரன்களாக உயர்ந்தன. தொடர்ந்து 12வது ஓவரில் ரோஹித் சர்மாவும் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

    Cricket

    முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார்.  தொடர்ந்து ரோஹித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேற, சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா கூட்டணி களமிறங்கியது. இணைந்தது. இருவருமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் மற்றும் சூர்யா இருவரும் 23 பந்துகளில் 48 ரன்களை சேர்த்து அசத்தினர். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. 218 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

    இதையும் படிங்க: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் RR... அரைசதம் விளாசிய ரோஹித்!!

    Cricket

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 14 வயது வீரர் சூர்யவன்ஷி கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய நிலையில் இந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த நித்திஷ் ரானா 9 ரன்களிலும், ரியான் பராக் 16 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஹெட்மயர் டக் அவுட் ஆக, தூபே 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    Cricket

    பின்னர் ஜுரேல் 11 ரன்கள், தீக்‌ஷனா மற்றும் கார்த்திகேயா 2 ரன்கள் எடுத்து வரிசையாக அவுட் ஆகி வெளியேறினர். இதனால் ராஜஸ்தான் அணி இலக்கை எட்ட தடுமாறியது. 11.5வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த ஆர்ச்சர் – ஆகாஷ் கூட்டணி ரன்களை குவிக்க தடுமாறி வந்த நிலையில் ஆர்ச்சர் அவுட் ஆனதை அடுத்து ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.    

    இதையும் படிங்க: தொடரில் இருந்து வெளியேற்றம்; சேப்பாக்கத்தில் வைத்து சிஎஸ்கே சோலியை முடிச்ச பஞ்சாப் அணி!!

    மேலும் படிங்க
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share