• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பதற்றம் வேண்டாம்.. தாராளமாக கிடைக்கும்": எரிபொருள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!

    தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்பித் தேவையில்லாமல் எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என்றும் எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 28 Apr 2026 20:45:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No fuel shortage in Tamil Nadu: Oil companies urge public to avoid panic buying of Petrol and LPG

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த வதந்திகள் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடைந்து எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என்றும் எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்கும்: இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.

    வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்கான (Domestic LPG) தட்டுப்பாடு நீக்கப்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் அதன் காத்திருப்பு காலம் வெறும் 5 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் மிக விரைவில் சிலிண்டர்களைப் பெற முடியும். ஆட்டோக்களுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி எரிபொருளும் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    "எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அல்லது விலை உயரும் என்ற தவறான தகவல்களை நம்பி, பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் ஒரே நேரத்தில் கூடுவதையோ அல்லது கேன்களில் எரிபொருளை வாங்கிச் சேமிப்பதையோ (Panic Buying) தவிர்க்க வேண்டும். இது விநியோகச் சங்கிலியில் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கும். அனைத்து எரிபொருட்களும் தடையின்றி கிடைப்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்," என வி.சி. அசோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த அறிவிப்பின் மூலம், கடந்த சில நாட்களாக நிலவி வந்த எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இயல்பு நிலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் அலைமோதும் கூட்டம்: 2026-27 கல்வியாண்டில் 1 லட்சத்தைக் கடந்த மாணவர் சேர்க்கை!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (17-07-2026)..!! மீன ராசிக்காரர்களே.. இன்று உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (17-07-2026)..!! மீன ராசிக்காரர்களே.. இன்று உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    தமிழ்நாடு
    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டெல்லியில்

    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    இந்தியா
    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share