• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு எதிராக 200+ ரன்கள் - மும்பை இந்தியன்ஸ் சாதனையைச் சமன் செய்தது ஐதராபாத்!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 235 ரன்களைக் குவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிகமுறை (8 முறை) 200 ரன்களைக் கடந்த மும்பை இந்தியன்ஸின் சாதனையைச் சமன் செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 07 May 2026 06:53:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PL 2026: SRH equals Mumbai Indians' record for most 200+ totals against a single opponent.

    ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணி, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிராக 235 ரன்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்கு எதிராக அதிக முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை ஐதராபாத் சமன் செய்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் குவித்தனர்.  டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக இதுவரை 8 முறை 200+ ரன்களை எடுத்து முதலிடத்தில் இருந்தது.

    நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 235 ரன்கள் எடுத்ததன் மூலம், அந்த அணிக்கு எதிராக 8-வது முறையாக 200 ரன்களைக் கடந்து மும்பை அணியின் சாதனையைச் சமன் செய்துள்ளது. இந்தப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பஞ்சாப் அணிக்கு எதிராக 7 முறை) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (ஆர்சிபி-க்கு எதிராக 6 முறை) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    இதையும் படிங்க: டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    ஹைதராபாத் இராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் நடந்த சுவாரசியங்கள், முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. ஹென்ரிச் கிளாசன் 69 (43), இஷான் கிஷன் 55 (32) மற்றும் அபிஷேக் சர்மா 35 (13) ரன்கள் எடுத்தனர்.

    கடின இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கூப்பர் கான்னொலி (Cooper Connolly) அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 107* ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடினார்.

     33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    மேலும் படிங்க
    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (07-05-2026)..!! மீன ராசிக்காரர்களே..!! பண விஷயங்களில் இன்று கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (07-05-2026)..!! மீன ராசிக்காரர்களே..!! பண விஷயங்களில் இன்று கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    அரசியல்
    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    அரசியல்

    செய்திகள்

    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share