• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணி... மருமகள் செளமியா மீதும் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு...!

    அமைதியாக பாமக கட்சியை நடத்தி வந்த நிலையில் கட்சியில் பிளவு ஏறட்டுள்ளாதாக, அரசியல் கடையினரும், பொதுமக்களும் நினைக்கும் வகையில் அவர்களின் பேச்சு இருந்து வருகிறது.
    Author By Amaravathi Thu, 06 Nov 2025 11:43:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk founder ramadoss slams anbumani

    தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இப்போது ஒரு கும்பல் , அந்த கும்பலுக்கு தலைமை அன்புமணி யும், அவரின் மனைவி செளமியா வும் 47 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் அவர்களை மதித்து நான் கட்சியையும் சங்கத்தையும் நடத்தி வந்தேன்.

    சில தவறும் நான் செய்தது உண்டு, அன்புமணியை மத்திய சுகாதார அமைச்சாராக ஆக்கியது, கட்சி தலைவராக உருவாக்கியது தான், அமைதியாக பாமக கட்சியை நடத்தி வந்த நிலையில் கட்சியில் பிளவு ஏறட்டுள்ளாதாக, அரசியல் கடையினரும், பொதுமக்களும் நினைக்கும் வகையில் அவர்களின் பேச்சு இருந்து வருகிறது.

    அந்த கும்பலில் உள்ளவர்கள் நான் வளர்த்த பிள்ளைகள், அய்யா என்று அழைத்தவர்கள் தான், சில காரணங்களுக்காக அவர்கள்(அன்புமணி) சொல்படி என்னையும், ஜி.கே.மணியையும் திட்டிவருகின்றனர்.

    இதையும் படிங்க: வீரியமெடுக்கும் டெங்கு பரவல்…! மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்… ராமதாஸ் வலியுறுத்தல்…!

    மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்களில் 2 பேர் என்னோடு இருக்கின்றனர். 3 எம்.எல்.ஏ க்கள் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போயிவிட்டார்கள்.

    அவர்களுக்கு தெரியும் அய்யாவை போன்று கட்சியை நடத்த முடியாது என்று. பல தலைவர்களோடு கூட்டணி வைத்ததை, மறைந்த தலைவர்களும், தற்போது உள்ள தலைவர்கள் என்னை பாராட்டி இருக்கிறார்கள், என் மீது அவதூறு பேசியதில்லை என்று பேசியவர், பிரதமர் மோடி கடந்த தேர்தலில் பாராட்டியதையும் ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.

    46 ஆண்டுகளில் பல போராட்டம் செய்து போராட்டத்தில் வன்முறை இருக்காது, கத்தி, கபாட இருக்காது, மற்றவர்கள் மனம் நோகாத அளவிற்கு விமர்சனம் செய்து வந்துள்ளேன். ஏற்கனவே தமிழ்நாட்டில் 32 மாவட்டம் இருந்தது, தற்போது 38 மாவட்டம் 6 மாவட்ட உருவாக்கம் செய்ய போராட்டம் செய்து பெற்றுள்ளேன் என சுட்டிக்காட்டினார்.

    தமிழ்நாட்டில் நாகரிமாக, நலினமாக கட்சி நடத்தி வந்த நான், அன்புமணி யும், செளமியாவும், நான் வளர்த்த சிலபேரை அழைத்து பொறுப்பு கொடுத்து வருகின்றனர்.

    இதுபோன்ற கூத்துக்கள் கோமாளிகள் செய்து வந்த நிலையில் தற்போது புதிய பாணியை கடைப்பிடிக்கின்றனர். என்னை பற்றியும், என்னோடு இருப்பவர்களை பற்றி அசிங்கமாகவும், அவதூறாகவும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

    சில கட்சிகளில் சில பிரச்சைகள் உண்டு, ஆனால் இப்படி எல்லாம் கத்தி, கபடா வைத்து தகராறு செய்கின்றனர். துப்பாக்கியை கூட ஏந்துவார்கள் என ராமதாஸ் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: “அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சுத்த வேஸ்ட்...” - கொங்கு மண்டலத்தில் இபிஎஸ் பெயரை டேமேஜ் ஆக்கிய அன்புமணி...!

    மேலும் படிங்க
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share