• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொழில்நுட்பத்துடன் பாரம்பரியம் இணைய வேண்டும்! சென்னையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!

    நவீன தொழில்நுட்பத்துடன் நமது பாரம்பரியமும் இணைய வேண்டும் எனச் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேசப் பொறியியல் கண்காட்சியில் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 03 Sep 2026 15:03:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tradition Must Align with Modern Technology: Governor Rajendra Vishwanath Arlekar at IMECE India 2026.

    Expoநவீன தொழில்நுட்ப வளர்ச்சியானது நமது பாரம்பர்யப் பண்பாட்டுடன் கைகோர்த்துச் செயல்பட வேண்டும் எனவும், எந்தத் துறையில் உயர் பதவிகளை வகித்தாலும் மனிதத்தன்மையோடு களப்பணியாற்றுவதே ஆகச் சிறந்தது எனவும் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் (Chennai Trade Centre) நடைபெற்ற ‘IMECE INDIA 2026’ சர்வதேசப் பொறியியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினைத் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் முறைப்படி தொடங்கி வைத்தார். நாட்டின் முன்னணிப் பொறியியல் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சர்வதேசத் தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பெருமளவில் பங்கேற்ற இக்கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிட்ட பின்னர் அவர் சிறப்புரையாற்றினார்.

    அரங்கில் கூடியிருந்த வல்லுநர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர், எனக்குப் பொறியியல் துறையில் நேரடி அனுபவம் இல்லாவிட்டாலும் கூட, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இத்தகைய அதிநவீன தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தொழில் மேலாண்மை மற்றும் நிறுவன நிர்வாகக் கூறுகள் என்பவை ஏதோ நவீன மேற்கத்தியக் கண்டுபிடிப்புகள் மட்டுமல்ல; சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நமது இதிகாசமான மகாபாரதத்தின் உத்யோக பருவம் என்ற பகுதியிலேயே தொழில்களை எவ்வாறு திறம்பட நடத்துவது, சவால்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது என்பது குறித்த தொலைநோக்குப் பாடங்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: "தாய்மாமன் காது கொடுத்து திட்டம்"..! வாக்குறுதி என்னாச்சு..? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி..!!

    தொடர்ந்து தொழில்நுட்பத்தின் நிலைத்தன்மை குறித்துப் பேசிய அவர், நமது பாரம்பர்ய நெறிமுறைகளும் அதிநவீனத் தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும். நாம் வகுக்கும் வளர்ச்சி இலக்குகளும், உருவாக்கும் தொழில்நுட்பங்களும் எதிர்காலத் தலைமுறைக்கு உகந்த நீண்டகால நிலைத்தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும்.

    நாம் அரசியல்வாதியாகவோ, ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகளாகவோ, மருத்துவர்களாகவோ அல்லது எந்தத் துறையில் பணிபுரிபவர்களாக இருந்தாலும், எல்லைகளைக் கடந்து சக மனிதர்களிடம் மனிதாபிமானத்தோடும் மனிதத்தன்மையோடும் பரிவோடு செயல்படுவதே தலையாய கடமையாகும் என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார். நவீனப் பொறியியல் நுணுக்கங்கள் மற்றும் புதுமைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட இக்கண்காட்சி பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: பள்ளிக்குள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பலே பாதிரியார்... கையும் களவுமாக சிக்கியதும் பதறியடித்து ஓட்டம்...!

    மேலும் படிங்க
    சிங்கப்பெண் அதிரடி படை... முறையான அதிகாரம் இல்லை... EPS சரமாரி குற்றச்சாட்டு..!!

    சிங்கப்பெண் அதிரடி படை... முறையான அதிகாரம் இல்லை... EPS சரமாரி குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    காலியான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும்! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

    காலியான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும்! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

    தமிழ்நாடு
    லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் இதுதான்..!! மீண்டும் இயக்குநரை மாற்றிய ஹீரோ.. வெளியான புதிய தகவல்.!

    லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் இதுதான்..!! மீண்டும் இயக்குநரை மாற்றிய ஹீரோ.. வெளியான புதிய தகவல்.!

    சினிமா
    தேயிலை மகசூல் சரிவு; நீலகிரி எஸ்டேட்டுகளுக்கு 5 நாள் விடுமுறை.. தொழிலாளர்கள் தவிப்பு!!

    தேயிலை மகசூல் சரிவு; நீலகிரி எஸ்டேட்டுகளுக்கு 5 நாள் விடுமுறை.. தொழிலாளர்கள் தவிப்பு!!

    தமிழ்நாடு
    இளைஞர்களை புறக்கணிக்கும் மத்திய அரசு..! துணை போகிறதா தமிழக அரசு.? வேல்முருகன் கேள்வி.!!

    இளைஞர்களை புறக்கணிக்கும் மத்திய அரசு..! துணை போகிறதா தமிழக அரசு.? வேல்முருகன் கேள்வி.!!

    தமிழ்நாடு
    எங்கள ஓடாதீங்கன்னு சொன்னீங்க.. இப்ப நீங்களே ஓடுறீங்களே!! CM விஜய்யை கலாய்த்த உதயநிதி!!

    எங்கள ஓடாதீங்கன்னு சொன்னீங்க.. இப்ப நீங்களே ஓடுறீங்களே!! CM விஜய்யை கலாய்த்த உதயநிதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிங்கப்பெண் அதிரடி படை... முறையான அதிகாரம் இல்லை... EPS சரமாரி குற்றச்சாட்டு..!!

    சிங்கப்பெண் அதிரடி படை... முறையான அதிகாரம் இல்லை... EPS சரமாரி குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    காலியான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும்! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

    காலியான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும்! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

    தமிழ்நாடு
    தேயிலை மகசூல் சரிவு; நீலகிரி எஸ்டேட்டுகளுக்கு 5 நாள் விடுமுறை.. தொழிலாளர்கள் தவிப்பு!!

    தேயிலை மகசூல் சரிவு; நீலகிரி எஸ்டேட்டுகளுக்கு 5 நாள் விடுமுறை.. தொழிலாளர்கள் தவிப்பு!!

    தமிழ்நாடு
    இளைஞர்களை புறக்கணிக்கும் மத்திய அரசு..! துணை போகிறதா தமிழக அரசு.? வேல்முருகன் கேள்வி.!!

    இளைஞர்களை புறக்கணிக்கும் மத்திய அரசு..! துணை போகிறதா தமிழக அரசு.? வேல்முருகன் கேள்வி.!!

    தமிழ்நாடு
    எங்கள ஓடாதீங்கன்னு சொன்னீங்க.. இப்ப நீங்களே ஓடுறீங்களே!! CM விஜய்யை கலாய்த்த உதயநிதி!!

    எங்கள ஓடாதீங்கன்னு சொன்னீங்க.. இப்ப நீங்களே ஓடுறீங்களே!! CM விஜய்யை கலாய்த்த உதயநிதி!!

    தமிழ்நாடு
    இந்திய விமானப்படை டூ தனியார் நிறுவனம்..!! நாட்டின் ஹீரோ அபிநந்தனின் புதிய பயணம்!!

    இந்திய விமானப்படை டூ தனியார் நிறுவனம்..!! நாட்டின் ஹீரோ அபிநந்தனின் புதிய பயணம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share