• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக ஆட்சியை அகற்றும் கூட்டணியில் புதிய தமிழகம் - டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி!

    ஊழல் மிகுந்த திமுக ஆட்சியை அகற்ற, தேவேந்திர குல வேளாளர் மக்களைச் சரிசமமாக நடத்தும் வலிமைமிக்கக் கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அங்கம் வகிக்கும் என நிலக்கோட்டையில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Feb 2026 17:37:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PT Will Join a Strong Alliance to Topple Corrupt DMK Dr. Krishnasamy in Nilakottai

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் புதிய தமிழகம் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2) கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, வரும் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்துச் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

    "தமிழகத்தில் கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. முக்கியமானத் துறைகளைக் கவனித்து வரும் நான்கு அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறையினர் (ED) ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். எங்களை யாரும் விசாரிக்கக் கூடாது, நாங்கள் கொள்ளையடித்துக் கொண்டேதான் இருப்போம் என்ற ஆணவத்தில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

    சமூக நீதி என்று பேசும் திமுக அரசு, உண்மையில் அமைச்சர்களின் உறவினர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே சேவை செய்து வருகிறது. விளிம்பு நிலை மக்களுக்கும், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் இந்த ஆட்சியில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஏழை எளிய மக்களின் உணர்வுகளைத் திமுக அரசு மதிக்கவில்லை.

    இதையும் படிங்க: திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    "ஊழல் மிகுந்த இந்த ஆட்சியை அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். சாதாரணப் பொதுமக்களையும், குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் மக்களையும் சரிசமமாக நடத்தும் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உரியப் பங்கு வழங்கும் வலிமைமிக்க ஒரு கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அங்கம் வகிக்கும். அத்தகையக் கூட்டணி அரசு அமைவதை நாங்கள் உறுதி செய்வோம்" என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானப் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரியான நேரத்தில் வெளியிடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: கலெக்டரும், எஸ்.பி-யும் போன் எடுப்பதில்லை! கரூர் மணல் கொள்ளை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்!

    மேலும் படிங்க
    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    அண்ணா.. இந்த பிரச்சனை உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. பார்த்துக்கொள்ளுங்கள்..!! CM விஜய்யிடம் நடிகர் கார்த்தி வைத்த கோரிக்கை..!

    அண்ணா.. இந்த பிரச்சனை உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. பார்த்துக்கொள்ளுங்கள்..!! CM விஜய்யிடம் நடிகர் கார்த்தி வைத்த கோரிக்கை..!

    சினிமா
    மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முயற்சியில் கமல்ஹாசன்..!! டெஸ்ட் ஷூட்டில் கத்தி ஏந்தி கமல் கொடுத்த மாஸ் போஸ்..!

    மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முயற்சியில் கமல்ஹாசன்..!! டெஸ்ட் ஷூட்டில் கத்தி ஏந்தி கமல் கொடுத்த மாஸ் போஸ்..!

    சினிமா
    ஜிவி பிரகாஷின் ‘இம்மார்ட்டல்’ எப்படி இருக்காம்..!! ஹாலிவுட் ரேஞ்சில் இருக்காம்.. ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் பார்த்தவர்கள் சொன்ன விமர்சனம்..!

    ஜிவி பிரகாஷின் ‘இம்மார்ட்டல்’ எப்படி இருக்காம்..!! ஹாலிவுட் ரேஞ்சில் இருக்காம்.. ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் பார்த்தவர்கள் சொன்ன விமர்சனம்..!

    சினிமா
    பிக் பாஸ் தமிழ் சீசன் 10.. செப்டம்பர் 6-ல் தொடக்கம்..!! களமிறங்கும் 21 போட்டியாளர்கள் யார் யார்.. வெளியானது லிஸ்ட்..!

    பிக் பாஸ் தமிழ் சீசன் 10.. செப்டம்பர் 6-ல் தொடக்கம்..!! களமிறங்கும் 21 போட்டியாளர்கள் யார் யார்.. வெளியானது லிஸ்ட்..!

    சினிமா
    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

    அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    கொளத்தூருக்கு V.S. பாபு தான் எம்எல்ஏ..! ஸ்டாலின் வழக்கு தள்ளுபடி..! ஹை கோர்ட் அதிரடி..!!

    கொளத்தூருக்கு V.S. பாபு தான் எம்எல்ஏ..! ஸ்டாலின் வழக்கு தள்ளுபடி..! ஹை கோர்ட் அதிரடி..!!

    தமிழ்நாடு
    ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.! ஒலிம்பிக் நகரம், மோட்டார் சிட்டி..!! பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு..!

    ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.! ஒலிம்பிக் நகரம், மோட்டார் சிட்டி..!! பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    8 கோடி பேருக்கு வேலை..! பைக் டாக்சியை அனுமதிக்கணும்.. நிதின் கட்கரி வேண்டுகோள்..!!

    8 கோடி பேருக்கு வேலை..! பைக் டாக்சியை அனுமதிக்கணும்.. நிதின் கட்கரி வேண்டுகோள்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share