• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    சிஎஸ்கே-வை வீழ்த்தியது பஞ்சாப்! சேப்பாக்கத்தில் சென்னைக்கு தொடர் தோல்வி!

    ஐபிஎல் கிரிக்கெட்... சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி.
    Author By Thenmozhi Kumar Sat, 04 Apr 2026 01:38:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Punjab Kings beat CSK by 5 wickets; Skipper Shreyas Iyer shines with a half-century.

    ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியைத் தனது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அதிரடி வெற்றி பெற்றுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரின் நேர்த்தியான அரைசதம் அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

    முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. இளம் வீரர் ஆயுஷ் மத்ரே வெறும் 43 பந்துகளில் 73 ரன்கள் (6 பவுண்டரி, 5 சிக்ஸர்) விளாசி சிஎஸ்கே-விற்குப் பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். ஷிவம் துபே (45*), சர்பராஸ் கான் (12 பந்துகளில் 32) மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (28) ஆகியோர் கணிசமான ரன்களைச் சேர்த்தனர். பஞ்சாப் தரப்பில் வைஷாக் விஜய்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    csk

    210 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ், 18.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 29 பந்துகளில் 50 ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பிரியான்ஷ் ஆர்யா (11 பந்துகளில் 39) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (43) ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். பிரியான்ஷ் ஆர்யா தனது அதிரடிக்காக ஆட்ட நாயகன் விருதை வென்றார். சிஎஸ்கே தரப்பில் அன்ஷுல் கம்போஜ் மற்றும் மேட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளை எடுத்த போதிலும், ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையும் படிங்க: இன்று கோலாகலமாக தொடங்குகிறது IPL திருவிழா..!! 10 அணிகளில் உள்ள வீரர்கள் யார், யார்? முழு லிஸ்ட் இதோ..!!

    ஏற்கனவே தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியிருந்த பஞ்சாப் கிங்ஸ், தற்போது பலமான சிஎஸ்கே அணியையும் வீழ்த்திப் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த போட்டியில் அறிமுக நாயகனாக ஜொலித்த கூப்பர் கானோலி, இந்தப் போட்டியிலும் தனது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கினார்.

    ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே-வின் கோட்டையாகக் கருதப்படும் நிலையில், பஞ்சாப் அணியின் இந்த வெற்றி சென்னை ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளளது. தோனி இல்லாதது மற்றும் ஸ்பின்னர்களின் விக்கெட் வீழ்த்த முடியாத நிலை சிஎஸ்கே-விற்குப் பின்னடைவாக அமைந்தது.

    இதையும் படிங்க: IPL 2026: 2ம் கட்ட அட்டவணை வெளியீடு..!! கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்..!!

    மேலும் படிங்க
    பெருஞ்சோகம்...!! - விருந்துக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்... நண்பர்கள் இருவர் துடிதுடித்து பலி...!

    பெருஞ்சோகம்...!! - விருந்துக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்... நண்பர்கள் இருவர் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    தமிழ்நாடு
    30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!

    30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

    இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

    தமிழ்நாடு
    சென்னை ஐடிசி விடுதியில் தங்கும் பிரதமர் மோடி! நாளை பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    சென்னை ஐடிசி விடுதியில் தங்கும் பிரதமர் மோடி! நாளை பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    தமிழ்நாடு
    ஈரான் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானம்! மாயமான வீரர்கள் தேடும் பணி தீவிரம்!

    ஈரான் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானம்! மாயமான வீரர்கள் தேடும் பணி தீவிரம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share