• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    கேப்டன் பதவியில் நீடிக்க இன்னொரு சான்ஸ் கேட்கும் ரோஹித்.. பிசிசிஐ நிலைப்பாடு என்ன.? புதிய தகவல்

    ரோஹித் சர்மா கேப்டன் பதவி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
    Author By Jagatheswari Mon, 13 Jan 2025 20:19:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rohit asks for another chance to remain captain.. What is BCCI's position?

    இந்திய டெஸ்ட் அணி மற்றும் ஒரு நாள் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து வருகிறார். இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 0 - 3 என்கிற கணக்கில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. மேலும் உள்நாட்டில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒயிட் வாஷ் ஆனது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 3 என்கிற கணக்கில் இழந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது.

    இந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்டம் படு சொதப்பலாக இருந்தது. இதனால் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியிலிருந்து ரோஹித் சர்மா விலகினார். மோசமான கேப்டன்சி, பேட்டிங்கிற்காக ரோஹித் சர்மாவை முன்னாள் வீரர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனவே, கேப்டன் பொறுப்பிலும் அணியிலும் ரோஹித் நீடிப்பாரா என்கிற கேள்வி எழுந்தது. அவரை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு நாள் போட்டிக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இத்தொடரில் ரோஹித் நிலை என்னவாக இருக்கும் என்பதால், ரசிகர்கள் மத்தியிலும் இது கேள்வியை எழுப்பியுள்ளது.

    BCCI

    இந்நிலையில் சமீபத்தில் பி.சி.சி.ஐ.இ துதொடர்பாக ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோஹிகத் சர்மா, பிசிசிஐ நிர்வாகிகள் அடங்கிய குழு ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: இந்தக் கலாச்சாரம் ஒழியனும்.. இந்திய கிரிக்கெட் உருப்பட மாஜி வீரர் அட்வைஸ்!

    தற்போதைய சூழலில் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த ரோஹித், ஐசிசி சாம்பியன் டிராபியையும் வென்று கொடுப்பார் என்று பிசிசிஐ நம்பிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரோஹித் சர்மாவும் சாம்பியன்ஸ் டிராபி முடியும் வரை கேப்டனாக தொடர விரும்புவதாகவும் தெரிகிறது. இதை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ, அத்தொடருக்குப் பிறகு புதிய கேப்டன் பற்றி  முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதன் அடிப்படையில் தன்னுடைய ஃபார்மை மீட்கும் வகையில் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா விளையாடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. யார் யாருக்கு இடம்?

    மேலும் படிங்க
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    கிரிக்கெட்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா

    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share