• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பே அதிரடி ட்விஸ்ட்... ரோஹித்தை தங்கள் நாட்டுக்கு அழைக்கும் பாகிஸ்தான்..!

    ரோஹித் சர்மா போட்டி தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
    Author By Thiraviaraj Tue, 14 Jan 2025 15:47:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rohit Sharma may visit Pakistan before ICC Champions Trophy 2025 report

    2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் ஹைபிரிட் முறையில் நடத்தப்படும். இந்தப் போட்டிக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்திருந்தது. ஆகையால், இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் துபாயிலும், மீதமுள்ள அணிகளின் போட்டிகள் பாகிஸ்தானிலும் மட்டுமே விளையாடும். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அந்தப் போட்டி துபாயில் மட்டுமே நடைபெறும. இல்லையெனில் பாகிஸ்தான் இறுதிப் போட்டியை நடத்தும். இதற்கெல்லாம் மத்தியில், ரோஹித் சர்மா போட்டி தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ICC Champions Trophy

    சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியை 20 ஆம் தேதி துபாயில் விளையாடும். அதே நேரத்தில், ஒவ்வொரு ஐ.சி.சி போட்டிகளுக்கும் முன்பு, போட்டியை நடத்தும் நாடு வழக்கமாக போட்டியில் பங்கேற்கும் அனைத்து கேப்டன்களின் முன்னிலையில் ஒரு பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்யும். அப்போது கேப்டன்களின் போட்டோஷூட் நடைபெறும். பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெறும். இந்த நிகழ்விற்காக ரோஹித் பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இருப்பினும், கேப்டன் ரோஹித்தின் பாகிஸ்தான் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

    இதையும் படிங்க: ரோஹித் - கம்பீருக்கும் இடையே விரிசல்..? தெளிவுபடுத்திய பிசிசிஐ..!

    ICC Champions Trophy
    சாம்பியன்ஸ் டிராபியில் மொத்தம் 8 அணிகள் விளையாடும், அவை 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துடன் குரூப் ஏ-வில் உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக ஆடுகிறது. பின்னர் இந்திய அணி பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக தனது இரண்டாவது போட்டியை விளையாடும். இதன் பிறகு, குழுவின் கடைசி போட்டியில், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்ளும். குழு நிலை முடிந்ததும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.

    2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்வுக் குழு கூட்டம் ஜனவரி 18 அல்லது 19 ஆம் தேதி நடைபெறும் என்றும், அதன் பிறகு அணி அறிவிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. இந்த பெரிய போட்டிக்கு முன், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

    இதையும் படிங்க: கேப்டன் பதவியில் நீடிக்க இன்னொரு சான்ஸ் கேட்கும் ரோஹித்.. பிசிசிஐ நிலைப்பாடு என்ன.? புதிய தகவல்

    மேலும் படிங்க
    தேர்தல் வேட்டை: மைத்துனர் வீட்டில் பணத்தை பதுக்கிய தவெக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் சிக்கியது ரூ.50 லட்சம்...!

    தேர்தல் வேட்டை: மைத்துனர் வீட்டில் பணத்தை பதுக்கிய தவெக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் சிக்கியது ரூ.50 லட்சம்...!

    தமிழ்நாடு
    பிரபல ஆலையில் தொழிலாளி உயிரிழப்பு; விடிய விடிய வெடித்தது போராட்டம்... போலீசாருடன் தள்ளுமுள்ளு...!

    பிரபல ஆலையில் தொழிலாளி உயிரிழப்பு; விடிய விடிய வெடித்தது போராட்டம்... போலீசாருடன் தள்ளுமுள்ளு...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-04-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று குடும்ப விஷயங்களில் முழு கவனம் செலுத்துங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (03-04-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று குடும்ப விஷயங்களில் முழு கவனம் செலுத்துங்கள்..!!

    ஜோதிடம்
    "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

    "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

    தமிழ்நாடு
    அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

    அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    அரசியல்

    செய்திகள்

    தேர்தல் வேட்டை: மைத்துனர் வீட்டில் பணத்தை பதுக்கிய தவெக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் சிக்கியது ரூ.50 லட்சம்...!

    தேர்தல் வேட்டை: மைத்துனர் வீட்டில் பணத்தை பதுக்கிய தவெக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் சிக்கியது ரூ.50 லட்சம்...!

    தமிழ்நாடு
    பிரபல ஆலையில் தொழிலாளி உயிரிழப்பு; விடிய விடிய வெடித்தது போராட்டம்... போலீசாருடன் தள்ளுமுள்ளு...!

    பிரபல ஆலையில் தொழிலாளி உயிரிழப்பு; விடிய விடிய வெடித்தது போராட்டம்... போலீசாருடன் தள்ளுமுள்ளு...!

    தமிழ்நாடு

    "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

    தமிழ்நாடு
    அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

    அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    அரசியல்

    "கலைஞரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது!" – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share