• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்! தளியில் பாஜக வேட்பாளருக்காக சந்திரபாபு நாயுடு அதிரடி பரப்புரை!

    நாகேஷ் குமாருக்கு ஆதரவாக ஆந்திர முதலமைச்சர் வாக்குச் சேகரிப்பு; கொங்கு மண்டலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரிப்பு.
    Author By Thenmozhi Kumar Mon, 20 Apr 2026 22:33:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    #TNElection2026: Andhra CM Chandrababu Naidu Campaigns for BJP Candidate Nagesh Kumar in Thalli.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பகிரங்கப் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தளி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாரை ஆதரித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று பிரம்மாண்டப் பரப்புரை மேற்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் இந்தப் பரப்புரை அமைந்தது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய சந்திரபாபு நாயுடு தளி தொகுதியின் வளர்ச்சிக்குத் துடிப்புள்ள இளைஞரான நாகேஷ் குமார் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும். தளி பகுதியில் நிலவும் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புப் பிரச்சனைகளுக்குப் பாஜக தலைமையிலான கூட்டணி மட்டுமே தீர்வுகாணும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே சிந்தனை கொண்ட அரசுகள் அமைந்தால் மட்டுமே தளி போன்ற எல்லைப் பகுதிகள் வளர்ச்சி பெறும் எனத் தெரிவித்தார்.

    ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ள தளி தொகுதியில் நிலவும் குடிநீர் மற்றும் விவசாயப் பிரச்சனைகள் குறித்துப் பேசிய அவர் காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீட்டில் விவசாயிகளின் நலன் காக்கப்படும். தளி பகுதியில் விளையும் மலர்கள் மற்றும் காய்கறிகளுக்கு உரிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தர பாஜக வேட்பாளர் நாகேஷ் குமார் பாடுபடுவார் என உறுதி அளித்தார்.

    இதையும் படிங்க: "அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்? அரசு இயந்திரம் பாஜகவின் கைப்பாவையா?" - கார்த்தி சிதம்பரம் காட்டம்!

    ADMK

    கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்து வரும் நாயுடு, இம்முறை தளி தொகுதியில் களமிறங்கியது அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக வாழும் இத்தொகுதியில், நாயுடுவின் வருகை பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாருக்குப் பெரும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரசாரத்தின் இறுதியில், தளி தொகுதி மக்கள் அனைவரும் நாகேஷ் குமாருக்கு 'தாமரை' சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். 

    நாளை மாலை பிரச்சாரம் முடியவுள்ள நிலையில், தேசியத் தலைவர்களின் இந்தத் தொடர் வருகை தளி தொகுதி தேர்தல் களத்தில் அனலைப் பறக்கவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: "விஜய்க்கு போடும் ஓட்டு பாஜக-விற்கே!" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடி!

    மேலும் படிங்க
    தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி சென்னையில் காலமானார்.. காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி!

    தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி சென்னையில் காலமானார்.. காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி!

    தமிழ்நாடு
    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அரசியல்
    புதிய கூட்டணி அமைச்சரவையில் இணைய விசிக முடிவு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    புதிய கூட்டணி அமைச்சரவையில் இணைய விசிக முடிவு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    அரசியல்
    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    இந்தியா
    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    இந்தியா
    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    இந்தியா

    செய்திகள்

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அரசியல்
    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    இந்தியா
    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    இந்தியா
    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    இந்தியா
    ஆளுநர் மாளிகை நடைமுறை அதுதான்!

    ஆளுநர் மாளிகை நடைமுறை அதுதான்!": தமிழ்த்தாய் வாழ்த்துச் சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன்  விளக்கம்!

    தமிழ்நாடு
    10-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்..  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

    10-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்..  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share