• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    விசில் ஊதும் கும்பல் ஒருபக்கம், பேப்பரைப் பார்த்துப் படிக்கும் நபர் ஒருபக்கம் விஜய் மற்றும் திராவிடக் கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்.
    Author By Thenmozhi Kumar Thu, 02 Apr 2026 19:12:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: Seeman Slams Competitive Populism in Coonoor Rally; Mocks Vijay’s Paper-Reading Campaign.

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாகச் சாடினார்.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தற்போது இரண்டே இரண்டு பேருக்குத் தான் போட்டி நடக்கிறது. ஒன்று ₹2,000, மற்றொன்று ₹2,500. மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் மக்களை ஏமாற்ற திமுக-வும் அதிமுக-வும் மாறி மாறி ஏலம் விட்டு வருகின்றன. இது பைத்தியக்காரத்தனமானது" என அவர் விமர்சித்தார்.

    நாங்கள் யாருக்கும் இலவசம் தரமாட்டோம். இலவசங்கள் என்பது உழைக்கும் விருப்பத்தையே கொன்றுவிடும். மாறாக, மக்களுக்குத் தேவையான தரமான கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்போம். அனைத்துப் பட்டதாரிகளுக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்குவதே எங்கள் இலக்கு எனத் தனது கொள்கையை விளக்கினார்.

    இதையும் படிங்க: விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா? தவெக தலைவரை சீண்டிய சீமான்!

    அதிமுக

    புதிதாகக் கட்சித் தொடங்கிப் போட்டியிடும் நடிகர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் சீமான் பேசியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது: முன்பெல்லாம் தியேட்டர்களில் விசில் ஊதிக் கொண்டிருந்தவர்கள், இப்போது தெருவில் விசில் ஊதிக் கொண்டு அலைவதைப் பார்க்கிறோம்.

    புதிதாக வந்திருக்கும் அந்த நபர், சுற்றிலும் மேடையில் கத்திக் கொண்டே மைக் முன்னால் வந்து, மீண்டும் மீண்டும் பேப்பரைப் பார்த்துப் படித்துப் பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக உள்ளது" என விஜய்யின் அரசியல் அறிமுகத்தை எள்ளி நகையாடினார்.

    அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என்றும், அவர்களுக்கு மாற்றாக மக்கள் நாம் தமிழர் கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "மக்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் காசு கொடுத்து ஓட்டு வாங்கத் துடிப்பவர்களுக்கு இந்தப் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்" என அவர் ஆவேசமாக உரையாற்றினார்.

    இதையும் படிங்க: காரைக்குடியில் சீமான் இன்று வேட்புமனு தாக்கல்! புளியால், சறுகிணியில் சூறாவளி பிரசாரம்!

    மேலும் படிங்க
    "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

    "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 16 இடங்களில் ரெய்டு, ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழகத்தில் 16 இடங்களில் ரெய்டு, ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழ்நாடு
    பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

    "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share