• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிபிஐ வசம் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்? - இறுகும் பிடி... 2வது நாளாக ஆனந்த், ஆதவிடம் விசாரணை...!

    கரூர் சிபிஐ அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் 2வது நாளாக ஆஜராகியுள்ளனர். 
    Author By Amaravathi Tue, 25 Nov 2025 10:44:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Important party members enquired by CBI

    கரூர் சிபிஐ அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் 2வது நாளாக ஆஜராகியுள்ளனர். 

     கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் பிரச்சார பரப்பரை கூட்டத்தின் போது கூட்ட நெரிசலை சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.110 பேர் காயமடைந்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் போது பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் , வணிக நிறுவன தடை உரிமையாளர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரியினர் , மின்சார துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்,  காயம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

     மேலும் சிபிஐ அதிகாரிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பேருந்தின்,  சிசிடிவி காட்சிகளை கேட்டு சம்மன் கொடுத்தனர். அதனை தொடர்ந்து தவெக நிர்வாகிகள், வழக்கறிஞர் சிசிடிவி காட்சிகளை கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: கரூரில் என்ன நடந்தது? ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளரிடம் துருவித் துருவி விசாரணை..!

     இதனைத் தொடர்ந்து நேற்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த்,  இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர்  சிபிஐ விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். இவர்களிடம் நேற்று காலை 10.30 மணிக்கு விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் இரவு 8.30 மணி வரை விசாரணை நடத்தினர். அதாவது 10 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 

    நாட்டையே உலுக்கிய கரூர் கோர சம்பவத்தில் இதுவரை சிக்கிய முக்கிய ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ துருவி, துருவி விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. தற்போது 2வது நாளாக  பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகியுள்ளன. 

     பிரச்சார பரப்புரையின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். இதில் அவர்களிடம் சம்பவ நாளன்று நடந்த நிகழ்வுகள், பிரச்சார பேருந்தின் சிசிடிவி காட்சிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!

    மேலும் படிங்க
    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    தமிழ்நாடு
    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    தமிழ்நாடு
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (15-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (15-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா

    செய்திகள்

    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    தமிழ்நாடு
    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    தமிழ்நாடு
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    தமிழ்நாடு
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share