• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை எக்காரணம் கொண்டும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 19 Feb 2026 21:58:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US President Trump Warns Iran Over Nuclear Compliance; Decisions Expected Within 10 Days.

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் நாட்டின் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளை அதிரவைக்கும் வகையிலான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரான் தனது அணு ஆயுத நிலைப்பாட்டில் சமரசம் செய்யவில்லை எனில், வரலாறு காணாத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. இது சர்வதேசப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவான முடிவு இன்னும் 10 நாட்களுக்குள் உலகிற்குத் தெரியவரும் என அவர் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார்.

    ஈரான் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் முன்வைக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். அவ்வாறு உடன்படத் தவறினால், ஈரான் அரசு மிக மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். ஏற்கனவே ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டி, அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலான கூடுதல் நடவடிக்கைகள் மற்றும் இராணுவ ரீதியிலான அழுத்தங்கள் குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    அதிபர் ட்ரம்பின் இந்தத் திடீர் எச்சரிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமா என்ற அச்சமும் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. 10 நாட்கள் கெடு முடிவதற்குள் ஈரான் இணங்கி வருமா அல்லது மோதல் போக்கு உச்சத்தை எட்டுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

    இதையும் படிங்க: சர்வதேச விதிகள் மீறப்படுகின்றன! ட்ரம்ப்பின் வரி விதிப்பு கொள்கைக்கு மேக்ரான் கண்டனம்.!!

    மேலும் படிங்க
    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    60 வயதாகியும் கல்யாணம் இல்ல.. குழந்தையும் இல்ல..!! இந்த தனிமை எப்படி இருக்கும் தெரியுமா.. சல்மான் கானின் உருக்கமான பதிவு..!

    60 வயதாகியும் கல்யாணம் இல்ல.. குழந்தையும் இல்ல..!! இந்த தனிமை எப்படி இருக்கும் தெரியுமா.. சல்மான் கானின் உருக்கமான பதிவு..!

    சினிமா
    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி!  ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு!  16 மொழிகள் அனுமதி!

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    இந்தியா
    தியேட்டர்ல சாமி ஆடுறாங்களுக்கு ஒன்னு சொல்லணும்..!!

    தியேட்டர்ல சாமி ஆடுறாங்களுக்கு ஒன்னு சொல்லணும்..!! 'கருப்பு' பட ரசிகர்களுக்கு.. ரெக்வஸ்ட் வைத்த நடிகர் சூர்யா..!

    சினிமா
    வீட்டில் அரங்கேறிய துயர சம்பவம்..!! முதல்வர் விஜய் தான் எனக்கு நியாயம் வழங்கணும்.. ஆவேசப்பட்ட கஞ்சா கருப்பு..!

    வீட்டில் அரங்கேறிய துயர சம்பவம்..!! முதல்வர் விஜய் தான் எனக்கு நியாயம் வழங்கணும்.. ஆவேசப்பட்ட கஞ்சா கருப்பு..!

    சினிமா
    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி!  ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு!  16 மொழிகள் அனுமதி!

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    இந்தியா
    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழ்நாடு
    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு
    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    இந்தியா

    "அரியர்ஸ் வைக்காதீங்க"..! நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share