• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மாணவிகளை விடாமல் துரத்திய கும்பல்... ஹோலி பண்டிகையில் நடந்த சோகம்!!

    ஹோலி பண்டிகையின் போது கலர்பொடியில் ரசாயனம் கலந்த 4 மாணவிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 
    Author By Raja Sat, 15 Mar 2025 11:13:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    health-condition-of-4-female-students-who-mixed-chemica

    நேற்று இந்தியாவில் கோலாகலமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. சென்னையில் சௌகார்ப்பேட்டையில் இருக்கும் வட இந்தியர்கள் உடலில் வண்ண கலர்பொடிகளை தூவி ஹோலி கொண்டாடினர். இதேபோல் பாலிவுட் நடிகர், நடிகைகளும் கோலாகலமாக ஹோலி கொண்டாடினர். 

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

    College girl

    அப்போது, பள்ளி மாணவிகள் 7 பேர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அவர்கள் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அந்த நேரத்தில் பைக்கில் வந்த மாணவர்கள் மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ணப் பொடிகளை வீசிவிட்டு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் பேருந்து வரவும் மாணவிகள் அதில் ஏறி புறப்பட்டுள்ளனர். இதை கவனித்த மாணவர்கள் தொடர்ந்து பேருந்தில் ஏறி மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடிகளை தூவி யுள்ளனர்.

    இதையும் படிங்க: வியாழக்கிழமை அனைத்து வங்கிகளும் மூடப்படும்.. எங்கெல்லாம் தெரியுமா.? லீவு லிஸ்ட் இதோ!

    அதில் ரசாயனம் கலந்திருந்ததால் மாணவிகளுக்கு மூச்சுத்திண்றல் ஏர்பட்டுள்ளது.  7 மாணவிகள் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட மாணவிகளை மீட்டு கதக் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    College girl

    7 மாணவிகளில் 4 மாணவிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு GIMS மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் அந்த பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து, ரசாயன பொடிகளை தூவிவிட்டு தப்பிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: காஷ்மீர் பற்றிய பாக். நிலைப்பாட்டை ஏற்கவே முடியாது! இந்தியா திட்டவட்டம்..!

    மேலும் படிங்க
    இது தான் சத்துணவா.? உணவில் பல்லி... உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசு..! நயினார் காட்டம்..!!

    இது தான் சத்துணவா.? உணவில் பல்லி... உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசு..! நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்.. இது நிச்சயம் நடக்கும்!! ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து!!

    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்.. இது நிச்சயம் நடக்கும்!! ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து!!

    தமிழ்நாடு
    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    அரசியல்
    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! ஜான் பாண்டியனுக்கு என்ன தொடர்பு.? வீடியோ காண்பித்த சாந்தி..! காங். ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம்..!

    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! ஜான் பாண்டியனுக்கு என்ன தொடர்பு.? வீடியோ காண்பித்த சாந்தி..! காங். ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம்..!

    தமிழ்நாடு
    தி பாரடைஸ் விமர்சனம்..!! நானியின் மிரட்டல் நடிப்பும்.. அனிருத்தின் இசையும் இருந்தும்.. ஏன் முழுமையாக கைகொடுக்கவில்லை..!

    தி பாரடைஸ் விமர்சனம்..!! நானியின் மிரட்டல் நடிப்பும்.. அனிருத்தின் இசையும் இருந்தும்.. ஏன் முழுமையாக கைகொடுக்கவில்லை..!

    சினிமா
    அரை நிர்வாணமாக ஜெம் வீரமணி..! பாலியல் வழக்கின் புதிய ஆதாரம்..! தோண்ட தோண்ட வெளியாகும் பகீர் உண்மைகள்..!!

    அரை நிர்வாணமாக ஜெம் வீரமணி..! பாலியல் வழக்கின் புதிய ஆதாரம்..! தோண்ட தோண்ட வெளியாகும் பகீர் உண்மைகள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இது தான் சத்துணவா.? உணவில் பல்லி... உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசு..! நயினார் காட்டம்..!!

    இது தான் சத்துணவா.? உணவில் பல்லி... உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசு..! நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்.. இது நிச்சயம் நடக்கும்!! ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து!!

    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்.. இது நிச்சயம் நடக்கும்!! ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து!!

    தமிழ்நாடு
    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    அரசியல்
    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! ஜான் பாண்டியனுக்கு என்ன தொடர்பு.? வீடியோ காண்பித்த சாந்தி..! காங். ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம்..!

    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! ஜான் பாண்டியனுக்கு என்ன தொடர்பு.? வீடியோ காண்பித்த சாந்தி..! காங். ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம்..!

    தமிழ்நாடு
    அரை நிர்வாணமாக ஜெம் வீரமணி..! பாலியல் வழக்கின் புதிய ஆதாரம்..! தோண்ட தோண்ட வெளியாகும் பகீர் உண்மைகள்..!!

    அரை நிர்வாணமாக ஜெம் வீரமணி..! பாலியல் வழக்கின் புதிய ஆதாரம்..! தோண்ட தோண்ட வெளியாகும் பகீர் உண்மைகள்..!!

    தமிழ்நாடு

    "ஸ்டாலினுக்கே ஆதரவு"..! நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஃபுல் சப்போர்ட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share