• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி... சுடசுட தயாராகும் உணவு வகைகள்... ஏற்பாடுகள் என்னென்ன?

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று  நடைபெறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு விஜய் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    Author By Amaravathi Fri, 07 Mar 2025 17:30:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iftar-fasting-program-on-behalf-of-tvk-today-vijay-part

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று  நடைபெறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு விஜய் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு ஏற்பாட்டில் செய்வது வழக்கம். தற்போது முதலாம் ஆண்டை நிறைவு செய்துவிட்டு இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

    Iftar fast

    சென்னை ராயப்பேட்டை ஒஎம்சிஏ மைதானத்தில்  தமிழக வெற்றிக் கழகம்சார்பில் இப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடுகளை காலையிலேயே கட்சியினுடைய தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் கட்சியினுடைய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்து வருகின்றனர். தவெக சார்பில் நடைபெறக்கூடிய  முதல் இப்தார் என்பதால் அனைத்து ஐயிட்டங்களும் ஸ்பெஷலாக மட்டனில் செய்யப்பட்டுள்ளன. 

    Iftar fast

    3500 பேருக்கு மட்டன் பிரியாணி சுடச்சுட தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான 600 கிலோ அரிசி மற்றும் 900 கிலோ ஆட்டுக்கறி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மட்டன் நோன்பு கஞ்சி, சிக்கன் 65, கத்தரிக்காய் சட்னி, வெங்காய ரைத்தா, பிரட் அல்வா ஆகியவையும் தயாராகியுள்ளது. இப்தார் கிட் பாக்ஸ் வழக்கப்படவுள்ளது. அதில் பேரீச்சம்பழம், 2 வெங்காய சமோசா, ஒரு பாட்டில் குளிர்பானம், ஒரு வாட்டர் பாட்டில், மட்டன் நோன்பு கஞ்சி ஆகியவை பரிமாறப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளையும் பாஸ் கொடுத்து தவெக அழைத்துள்ளது. 

    இதையும் படிங்க: சினிமாவில் மோசமாக சித்தரித்த விஜய்..! சாபத்தை போக்கவா இப்தார் நோன்பு..? பின்னணி என்ன..?

    இந்நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தவெக தலைவர் விஜய் இன்று ஒருநாள் முழுதும் நோன்பு இருந்து இஸ்லாமியர்களின் முறைப்படி தொழுகை செய்து இப்தார் விருந்தை எடுத்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் தவெக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவுப் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
     
    இதையும் படிங்க: இஃப்தார் நோன்பில் பங்கேற்கும் விஜய் அறிவிப்பு..! ஏன் ப்ரோ இப்படி.? அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்..!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share