• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடிக்கிற அடியில அவன் கதறுனும்... விஜயை அட்டாக் செய்ய சதித்திட்டம் ... லீக்கானது ரஜினி ரசிகர்களின் ஷாக்கிங் ஆடியோ!

    விஜய் மீது முட்டை வீச சதித்திட்டம் தீட்டியிருப்பது தொடர்பான ரஜினி ரசிகர்களின் ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
    Author By Amaravathi Mon, 10 Feb 2025 09:44:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajinikanth fans plan to through egg on TVK Leader Vijay

    2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க விஜய் முடிவெடுத்திருக்கும் நிலையில், அதற்கான முழு தரவுகளையும் கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தயார் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.  முதன்முதலாக களத்தில் இறங்கி மக்களை சந்திக்கும் விஜயை தடபுடலாக வரவேற்க மாவட்ட பொறுப்பாளர்கள் முடிவெடுத்திருக்கும் நிலையில் விஜய்க்கு எதிராக சதி வேளைகளில் சிலர் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

    Rajinikanth

    ரஜினி ஆதரவாளர்கள் என சொல்லிக்கொண்டு எக்ஸ் வலைதளத்தின் ஸ்பேசஸில் உரையாடிய சிலர் சுற்றுப்பயணத்தின் போது விஜய் மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்த வேண்டும் என பேசிய ஆடியோ வெளியாகி பகீர் கிளப்பி இருக்கிறது.  “மார்ச் மாசம் தமிழ்நாடு முழுக்க அவன் சுற்றுப்பயணம் மேற்கொள்றான் ஓகேவா. அப்போ பீஸ் அழகா வரும். வண்டி மேல வந்து பாதி பாதி பாடி தெரியுற மாதிரி வரும் அப்போ சும்மா விடுற விடுல  சர் சர் சர் சருன்னு இறங்கணும். மண்டையில் பட்டு முழுக்க நனைச்சிடனும்” என அந்த ஆடியோவில் பேசியுள்ளனர். இதற்காக தனி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, பணம் சேர்க்கப்படுவதோடு, நாமக்கல்லில் இருந்து மொத்தமாக முட்டை கொள்முதல் செய்யப்போவதாகவும் பேசியுள்ளனர். 

    இதையும் படிங்க: குடை கொடுப்பதெல்லாம் மன்ற செயல்பாடு...எப்போது அரசியல்வாதியாக மாறப்போகிறார் புஸ்ஸி ஆனந்த்

    Rajinikanth

    அழுகிய முட்டைகளை லாரி, லாரியாக வாங்கி வந்து விஜயை அடிக்க வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டியில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் முட்டி மோதிக்கொண்டது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சமூக வலைதளங்களில் இருவரின் ரசிகர்களும் கடுமையாக சண்டையிட்டு அந்த விவகாரம் பெரிதானதால் ரஜினி மற்றும் விஜய் இருவரும் தனித்தனியாக பேசி ரசிகர்களை அமைதியாக்கினர். ஆனால் குழந்தையை கிள்ளிவிட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதைப் போல தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ரஜினியை மறைமுகமாக அட்டாக் செய்து பேசி மீண்டும் பிரச்சனையை பற்ற வைத்தார் விஜய். 

    Rajinikanth

    “இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்குங்க நாம பாட்டுக்கு நடிச்சோமா நாலு காசு பார்த்தோமான்னு இருக்கலாம்னு தான் ஆரம்பத்துல நானும்  நினைச்சேன். ஆனா நாம மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது சுயநலம் இல்லையா?. நம்மள வாழ வச்ச இந்த மக்களுக்காக நாம் எதுவும் செய்யாம இருக்கிறது நல்ல விசுவாசமா இருக்குமா? ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து என்ன செய்யப்போறோம்?. இப்படி எல்லா கேள்விகளுக்கும் ஒட்டுமொத்தமா ஒரு விடையை கண்டுபிடிக்க யோசிச்சப்பதான் அரசியலை தேர்வு செய்தேன்” என விஜய் பேசியது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை சூடாக்கி இருந்தது. 

    Rajinikanth

    இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தேவைக்கு பின்னர் தற்போது விஜய் நடிகர் என்பதைத் தாண்டி அரசியல் கட்சித் தலைவர் என்பதால்
    பொதுவெளியில் அவர் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: இதை விஜயிடமே சொல்லி விட்டேன்… திமுகவுக்கு இதுதான் வழக்கம்… மிகப்பெரிய அபாயம்..! எச்சரித்த பிரேமலதா..!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    ஜோதிடம்
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    செய்திகள்

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share