• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    இந்தக் கலாச்சாரம் ஒழியனும்.. இந்திய கிரிக்கெட் உருப்பட மாஜி வீரர் அட்வைஸ்!

    இந்திய அணியின் வீழ்ச்சிக்கு ஒன்றுதான் காரணம். அது, வீரர்களை நாயக பிம்ப வழிபாட்டு செய்யும் மனோபாவம் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Sun, 12 Jan 2025 11:54:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    this-culture-must-disappear-former-indian-cricketer-adv

    இந்த சீசனில் 10 டெஸ்ட் பொட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 3 வெற்றி, 6 தோல்வி, 1 சமன் என முடித்தது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு 0-3 என்கிற கணக்கில் ஒயிட் வாஷ் ஆனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1-3 என்கிற கணக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி இழந்தது. தவிர உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது. இதனால், இந்திய அணி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

    இந்தச் சூழலில் இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியைப் பற்றி பத்தி ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்திய அணியின் வீழ்ச்சிக்கு ஒன்றுதான் காரணம். அது, வீரர்களை நாயக பிம்ப வழிபாட்டு செய்யும் மனோபாவம். சில இந்திய வீரர்களை வழிபடும் கலாச்சாரம் கவலையளிக்கிறது. 2011-12இலிருந்து இது நடந்து வருகிறது.  கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்டார் வீரர்கள் தொடக்கத்தில் என்ன செய்தார்களோ அதற்கு நேர் எதிராக இப்போது செய்து வருகிறார்கள். மோசமான ஆட்டத்தால் இந்திய அணியை கீழே இட்டுச் செல்கின்றனர்.

    Cricket

    ஸ்டார் வீரர்கள் பற்றி அறிவுபூர்வமாக நாம் சிந்திப்பதில்லை. எளிதில் உணர்ச்சி வசப்படுகிறோம். இதனால் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர்கள் தயக்கம் காட்டுகின்றனர் அல்லது நாயக வழிபாட்டுக் கலாச்சாரத்தால் அழுத்தப்படுகின்றனர். ஸ்டார் வீரர்கள் அல்லது மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை அவர்களே எடுக்கட்டும் என்று தேர்வாளர்கள் நினைக்கின்றனர். நாயக வழிபாட்டில் உள்ள வீரரின் கரியரை முடித்து வைத்து, ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக தேர்வாளர்கள் விரும்புவதில்லை.

    இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. யார் யாருக்கு இடம்?

    ஒரு வீரரை நீக்க தயங்குகின்றனர். குறிப்பிட்ட வீரர் சரியாக ஆடவில்லை என்று சொல்லும் வாய்ப்பை கிரிக்கெட் அணி நிர்வாகம் இழந்து விடுகிறது. இதன் மூலம் வீரரின் பிராண்ட் வேல்யுவைத் தக்க வைக்கின்றனர். தேர்வாளர்களின் தாக்கம் பெரியது. தேர்வுக்குழுவினர் நினைத்தால் என்னவெல்லாமும் செய்ய முடியும். ஆனால், இந்தியாவில் எதுவும் நடப்பதில்லை. நம் ஊடகங்களும் தேவையற்ற கவன ஈர்ப்பை வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வழங்குகின்றன. ஆஸ்திரேலிய அணி ஒரு வீரர் சுமையாக மாறும் முன்பே அவரைக் கழற்றி விடுகிறது" என்று மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

     

    இதையும் படிங்க: இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் - கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்மிக்கை ..!

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share