• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு ஊழியர்களின் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    அரசு ஊழியர்களின் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு மட்டுமே என்று  ஜாக்டோ ஜியோ சார்பில்  சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 09 Feb 2026 08:34:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "We Fulfilled Your 20-Year Dream": CM MK Stalin Addresses Grand Gratitude Rally in Chennai.

    சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் பணியாளர் அமைப்புகளின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பிரம்மாண்டமான ‘நன்றி அறிவிப்பு மாநாடு’ நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (TAPS) அறிவித்து, அரசு ஊழியர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திரண்டு வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "நன்றி சொல்லி நமக்கான உறவைத் தூரமாக்கி விடாதீர்கள். உங்களின் வியர்வைத் துளிகள் மதிக்கப்பட வேண்டும், கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன," எனத் தனது உரையைத் தொடங்கினார்.

    திராவிட மாடல் அரசு என்பது அரசு ஊழியர்களின் அரசு என்று குறிப்பிட்ட முதல்வர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களுக்காகச் செய்யப்பட்டச் சீர்திருத்தங்களை (குடும்பப் பாதுகாப்பு நிதி, கருணை அடிப்படைப் பணி, விடுப்பு ஒப்படைப்பு, மருத்துவக் காப்பீடு போன்றவை) ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.

    அரசு ஊழியர்கள்

    இதையும் படிங்க: “திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரிபுகார்!

    தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் ஆசிரியர்கள்: இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதற்குக் காரணம் ஆசிரியர்களின் தொண்டுதான் என்று பாராட்டிய அவர், திராவிட மாடல் அரசின் முத்திரை திட்டங்களான காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தது அரசு ஊழியர்களே என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) சிறப்புகளை முதல்வர் விளக்கினார். இத்திட்டத்தின் மூலம் 6,75,000 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

    30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குக் கடைசியாகப் பெற்ற மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம் உறுதி. ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். ஓய்வூதியதாரர் மறைந்தால், அவரது குடும்பத்திற்கு 60% குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.  ஓய்வு பெறும்போது அல்லது பணியிடை மரணமடையும் போது வழங்கப்படும் பணிக்கொடை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓய்வூதியமின்றிப் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் இனி ‘உரிமைத் தொகை’ வழங்கப்படும்.

    மத்திய அரசு வரிப்பகிர்வைக் குறைத்து, நிதி நெருக்கடியைச் செயற்கையாக உருவாக்கிய நிலையிலும், அரசு ஊழியர்களுக்காக ஆண்டுதோறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தையும், 13 ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிதியப் பங்களிப்பையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதல்வர் உறுதி அளித்தார்.

    அரசு ஊழியர்களின் உரிமையைப் பறித்தது அதிமுக ஆட்சிதான். உங்களை இரத்தக்கண்ணீர் வடிக்க வைத்த கடையல்லாத அரசு அது. ஆனால் இது அனைவரையும் அரவணைக்கும் திராவிட மாடல் அரசு. வரும் தேர்தலிலும், திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் உங்களது கனவுகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்," என அவர் முழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில், அரசு ஊழியர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்குத் தீர்வு கண்ட முதல்வருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

    மேலும் படிங்க
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share