• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 ஹாக்கி

    ஆசிய விளையாட்டு: ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா! மேலும் 2 பதக்கங்கள் உறுதி!

    இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி, இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் அடுத்த சுற்றில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
    Author By Pandian Fri, 25 Sep 2026 11:19:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    asian-games-2026-india-womens-hockey-japan-semifinal-table-tennis-squash-medals

    அய்ச்சி-நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. மகளிர் ஹாக்கியில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதேபோல் டேபிள் டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

    மகளிர் ஹாக்கி போட்டியில் ‘குரூப் பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஜப்பானை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள், ஜப்பான் அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர்.

    முதல் பாதியில் லால்ரெமிசியாமி மற்றும் இஷிகா ஆகியோர் இந்தியாவுக்காக கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 2-0 என்ற முன்னிலையை பெற்றிருந்தது.

    இதையும் படிங்க: குறி தப்பாது! ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 2வது தங்கம்; கமல்ஜீத் - சுருச்சி ஜோடி அபாரம்!

    இரண்டாவது பாதியிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. நவ்நீத் கவுர் மற்றொரு கோலை அடித்து இந்தியாவின் முன்னிலையை 3-0 என உயர்த்தினார்.

    AsianGames2026

    இதன்பிறகு ஜப்பான் அணியின் கோபாயாகவா ஷிகோ ஒரு கோல் அடித்து இடைவெளியை குறைத்தார். இருப்பினும், இந்தியாவின் தடுப்பாட்டத்தை ஜப்பானால் உடைக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி, இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் அடுத்த சுற்றில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இந்தியாவின் தியா சிட்டால் மற்றும் மனுஷ் ஷா ஜோடி, ஹாங்காங் அணியின் வாங் சூன் டிங் மற்றும் டூ ஹோய் கெம் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா பதக்கத்தை உறுதி செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் ஜோடியை வீழ்த்திய ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில் குமார் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    ஒரே நாளில் ஹாக்கியில் அரையிறுதி முன்னேற்றம், டேபிள் டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷில் பதக்கம் உறுதி என இந்தியாவுக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியான முடிவுகள் கிடைத்துள்ளன. அடுத்த சுற்றுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கத்தின் நிறத்தை மாற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
     
    இதையும் படிங்க: AsianGames2026: பளுதூக்குதலில் வெள்ளி வென்ற மீராபாய் சானு..!! வரலாற்று சாதனை..!!

    மேலும் படிங்க
    மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! 3,000 பாட்டில்கள் சிக்கியது!

    மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! 3,000 பாட்டில்கள் சிக்கியது!

    இந்தியா
    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    உலகம்
    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் ஜலசந்தி இனி

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    உலகம்
    திமுக

    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share