• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 மொபைல் போன்

    DeepSeek: டீப் சீக்..! ஒரே நாளில் ரூ.9.34 லட்சம் கோடியை காலி செய்த சீன ஏஐ(AI) : அதிர்ச்சியில் அமெரிக்கா..!

    உலகின் தலைசிறந்த செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடி-யைவிட அதிக ஸ்மார்ட், துல்லியம், எளிமையாக டீக் சீக் இருப்பதால் பெரிய நிறுவனப் பங்குகள் அடிவாங்கின.
    Author By Pothyraj Tue, 28 Jan 2025 17:25:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DeepSeek: DeepSeek..! Chinese AI emptied Rs.9.34 lakh crore in a single day: America in shock

    சீனாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக்(DeepSeek) அமெரிக்காவின் சிலிகான் வேலியை ஆட்டம் காணவைத்துள்ளது. டீக் சீக் ஏஐ செயலி அறிமுகத்தால், சிலிகான் வேலியில் உள்ள மாபெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.9.34 லட்சம் கோடி காலியானது.

    உலகின் தலைசிறந்த செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடி-யைவிட அதிக ஸ்மார்ட், துல்லியம், எளிமையாக டீக் சீக் இருப்பதால் பெரிய நிறுவனப் பங்குகள் அடிவாங்கின. அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் டீப்சீக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டதால் சாட்ஜிபிடியின் மதிப்பு சரியத்தொடங்கியது.

    டீப் சீக் என்றால் என்ன?
    சீனாவைச் சேர்ந்த லியாங் வெங்பெங் என்பவரால் 2023ம் ஆண்டு உருவாக்கப்பட்டது டீப்சீக். பொறியாளர் மற்றும் தொழில்முனைவோரான லியாங் வெங்பெங் செயற்கை நுண்ணறிவு பிரிவு, நிதித்துறையில் சிறப்புப் பெற்றவர். டீப் சீக் செயலியை உருவாக்கும் முன் லியாங் நிதி தொடர்பான விவரங்களை ஆய்வு செய்துவந்தார். லியாங் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சீனாவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் இருந்து சிறந்த மாணவர்களை பணிக்கு எடுத்து, ஏஐ செயலிகளை உருவாக்கியுள்ளனர். உலகில் உள்ள டெவலப்பர்கள் தங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இவர்களின் டீப் சீக் செயலி உதவியாக இருக்கும்.

    இதையும் படிங்க: ஐபோன் உற்பத்தி எல்லாமே டாடா கையில் தான்.. டாடா எலக்ட்ரானிக்ஸ் படைத்த சாதனை..!

    AI

    டீப் சீக்- ஓபன்ஏஐ(OpenAI) வேறுபாடு
    டீப் சீக் ஏஐ வந்தவுடன், ஓபன்ஏஐவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவு சமூக வலைத்தளத்தில் அதிகரித்துள்ளது. டீக் சீப் ஆர்1 என்பது மனிதர்களின் சிந்தனை சக்தியை பிரதிபலிக்கிறது. மற்ற செயற்கை நுண்ணறிவு மாடல்களிலிருந்து வேறுபடுத்தும் வேறுபட்டு, ஒரு குறிப்பிட்ட பதிலுக்கு பதிலளிக்கும் முன் அதன் காரணத்தையும் வழங்குகிறது. அதன் செயல்திறன் ஓபன்ஏஐ-யின் சமீபத்திய தொழில்நுட்பத்திற்கு இணையாக இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. டீப் சீக்-வி3 மற்றும் டீப் சீக்-ஆர்1 ஆகியவை அதிக திறன்வாய்ந்தவை, விலை மலிவானது, குழப்பமான , கடினமான பணிகளையும் உயர்துல்லியத்துடன் முடிவுகளை அளிக்கும் வல்லமை கொண்டது.

    செலவைப் பொருத்தவரை ஓபன்ஏஐ, மெட்டா(Meta) ஆகியவற்றின் ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கும் செலவில் ஒருபகுதியிலேயே இதை உருவாக்கிவிடலாம். என்விடியா(Nvidia) நிறுவனத்தின் உயர்ந்த ஏஐ நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் பெரிய அளவுக்கு முதலீடுகள் தேவையில்லை. ஓபன்ஏஐ, மெட்டா உள்ளிட்ட போட்டி நிறுவனங்களின் ஏஐ நுட்பத்தின் கணிதத் திறன், பொது அறிவு, கேள்விக்கு பதில் அளிப்பது ஆகிய சிறப்பாக செயல்படுகிறது. உலகின் தலைசிறந்த ஏஐ நுட்பத்தோடு டீப் சீக் இடம் பெற்றுள்ளது.

    AI

    அமெரிக்காவுக்கு ஏன் கவலை
    தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனாவின் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். ஜிபியு செமிகண்டக்டர்கள் போன்ற உயர்ந்த தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஆனால் தற்போது டீப் சீக் நுட்பத்தின் வருகை, வளர்ச்சி எதைக் காட்டுகிறது என்றால், சீனாவின் தொழில்நுட்பத்தை முடக்கும் அமெரிக்காவின் தந்திரங்கள் அங்கு எடுபடவில்லை என்பதைத்தான்.டீப் சீக் வெற்றிகரமாகியுள்ளதால் அமெரிக்காவின் மெட்டா, ஓபன்ஏஐ ஆகியவை கோடிக்கணக்கான டாலர்கள் செலவிட்டது கேள்விக்குறியாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்காக மைக்ரோசாஃப்ட், மெட்டா ஆகியவை 6500 கோடி டாலர்கள் செலவிட திட்டமிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    அடிவாங்கிய அமெரிக்கச் சந்தை
    சீனாவில் டீப் சீக் ஏஐ வெளியிட்டவுடன் அதன் எதிரொலி அமெரிக்க பங்குச்சந்தையான நாஷ்டாக்கில் கடுமையாக இருந்தது. நாஷ்டாக்கில் நேற்று வர்த்தகம் 3.1 சதவீதம் வீழ்ச்சியுடன் முடிந்தன.என்விடியா ஏஐ நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 17சதவீதம் சரிந்தன. வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் ஒரேநாளில் ஒரு நிறுவனப்பங்கு சரிந்தது இதுதான் வரலாறு. கடந்த ஆண்டு சேர்த்திருந்த லாபத்தை ஒரேநாளில் என்விடியா இழந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    AI

    இந்த இழப்பு இதோடு முடியவில்லை, சந்தைக்கு அப்பாலும் சென்று உலகின் கோடீஸ்வரர்களையும் சொத்துக்களையும் பதம்பார்த்தது. உலகின் 500 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 10800 கோடி டாலர்களை இழந்தனர். என்விடியா இணை நிறுவனர் ஜென்சன் ஹூவாங்கின் நிகர சொத்து மதிப்பு 20 சதவீதம் சரிந்து 2010 கோடி டாலராகக் குறைந்தது. ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசனின் சொத்து மதிப்பு  12 சதவீதம் குறைந்து, 2260 கோடி டாலராக வீழ்ச்சி அடைந்தது என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.டெல் டெக்னாலஜிஸ் நிறுவனர் மைக்கேல் டெல் சொத்து மதிப்பில் 1300 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது, பினான்ஸ் இணை நிறுவனர் சாங்பெங் நிகர சொத்து மதிப்பு 1210 கோடி டாலராகக் குறைந்தது.

    ஏன் இழப்பு ஏற்பட்டது
    அமெரிக்காவின் சிலிகான் சந்தையில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து நவீன ஏஐ நுட்பத்தை நிறுவனங்களை உருவாக்கி வரும் நிலையில் மலிவான விலையில், அதிக திறன்வாய்ந்த, துல்லியமுள்ள டீப் சீப் செயலி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உலுக்கியிருக்கிறது. அமெரிக்காவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான என்விடியா, ஆரக்கிள், டெல், மெட்டா, ஆகியவை செலவிட்ட தொகைக்கு தற்போது அழுத்தம் ஏற்பட்டு, நெருக்கடி அதிகரித்துள்ளது. அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகில் உள்ள பலரும் டீப் சீக் ஐஏ பயன்படுத்துவது அதிகரித்தால் அமெரிக்கர்கள் உருவாக்கிய ஏஐ நுட்பத்தை சீண்டமாட்டார்கள் என்பதால் அமெரிக்க முதலீட்டாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

    இதையும் படிங்க: தினமும் அன்லிமிடெட் 2GB டேட்டா.. அதுவும் 5ஜி வசதியோட.. ரூ.200க்கும் குறைவான பிளான்.!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share