• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 மொபைல் போன்

    ஐபோன் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! இன்னும் 2 நாட்கள் மட்டுமே இந்த சூப்பர் ஆஃபர்..!!

    அடிப்படை ஐபோன் 18 மாடல்கள் அடுத்த ஆண்டு வசந்த காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 
    Author By Shanthi M. Mon, 07 Sep 2026 14:02:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iphone-17-price-slash-grab-huge-discounts

    ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐபோன் தொடர் அறிமுக நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்நிகழ்வை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    முன்னாள் சிஇஓ டிம் குக் செப்டம்பர் 1ஆம் தேதி பதவி விலகி நிர்வாகத் தலைவராக மாறிய பின்னர், புதிய சிஇஓவாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்றுள்ளார். இது அவரது தலைமையில் நடைபெறும் முதல் பெரிய தயாரிப்பு அறிமுக நிகழ்ச்சியாக இருப்பதால், அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என கருதப்படுகிறது.

    வழக்கமாக புதிய ஐபோன் தொடர் அறிமுகத்திற்கு முன் பழைய மாடல்களின் விலை குறைக்கப்படுவது ஆப்பிளின் நடைமுறை. அதன்படி ஐபோன் 17 தொடர் உலகெங்கிலும் விலை குறைப்பை சந்தித்துள்ளது. பிரிட்டனில் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் 150 பவுண்ட் வரை குறைந்துள்ளன. அடிப்படை ஐபோன் 17 மாடல் 100 பவுண்ட் குறைந்துள்ளது. 

    இதையும் படிங்க: ஆண்டு விழா ஸ்பெஷல் ஆஃபர்.. ஜியோவின் புதிய வருடாந்தர சலுகை அறிவிப்பு..!!

    ஐபோன் ஏர் 512ஜிபி மாடல் 200 பவுண்ட் வரை தள்ளுபடி பெற்றுள்ளது. இதே போன்ற விலை குறைப்பு பல ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் ஐபோன் 17 ப்ரோ மாடல் 2,000 ரூபாய் குறைத்து 80,900 ரூபாய்க்கு கிடைக்கிறது. கிரெடிட் கார்டு சலுகைகள், பழைய ஐபோன் பரிமாற்ற ஆஃபர் மற்றும் வங்கி சலுகைகளை இணைத்துப் பார்த்தால், சிலருக்கு இது சுமார் 53,817 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.

    apple

    ஆப்பிள் நேரடியாக பெரிய தள்ளுபடி அளிக்காவிட்டாலும், புதிய மாடல்கள் அறிமுகமான பிறகு மேலும் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஃபோல்ட் மாடலும் அறிமுகமாகும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது ஐபோன் அல்ட்ரா என பெயரிடப்படலாம் என்றும் கருத்துகள் உள்ளன. அடிப்படை ஐபோன் 18 மாடல்கள் அடுத்த ஆண்டு வசந்த காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 

    ஆப்பிள் இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்களில் மேம்பட்ட புதுமைகள் அறிவிக்கப்படலாம். ஹூவாய் மற்றும் சாம்சங் போன்ற போட்டியாளர்கள் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையில், ஆப்பிள் தனது சந்தை ஆதிக்கத்தை தக்கவைக்க புதிய புதுமைகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில் உள்ளது. இந்த அறிமுகம் ஆப்பிளின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமையும்.
     
    இதையும் படிங்க: ஜிடிஏ 6 ரசிகர்களுக்கு குட் நியூஸ்: பிரத்யேக பிஎஸ்5 டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்கள் அறிமுகம்!!

    மேலும் படிங்க
    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    தமிழ்நாடு
    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    தமிழ்நாடு
    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..!  போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share