• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 மொபைல் போன்

    iQOO Z11 வந்தாச்சு! 7,050mAh பேட்டரி, 50MP கேமரா என அசத்தல் அம்சங்கள்!

    புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் நான்குவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    Author By Shanthi M. Fri, 21 Aug 2026 11:35:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iqoo-z11-debuts-in-india-with-7050mah-battery

    ஐகூ நிறுவனம் தனது Z சீரிஸ் வரிசையில் மூன்றாவது மாடலாக ஐகூ Z11 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு அறிமுகமான ஐகூ Z11x மற்றும் ஐகூ Z11 லைட் மாடல்களைத் தொடர்ந்து வந்துள்ள இந்த புதிய மாடல், நவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் கவனத்தை ஈர்க்கிறது.

    புதிய ஐகூ Z11 இல் கர்வ்டு டிசைன் கொண்ட 6.83 இன்ச் 1.5K (2800x1260 பிக்சல்) AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. இது 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 2000 நிட் அதிக ஒளிர்வு (HBM), HDR10+ ஆதரவுடன் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ப்ளிக்ஸ் HDR-ஐ ஆதரிக்கிறது. கேமரா மாட்யூல் முழுமையாக மாற்றப்பட்டு, ஹாரிசான்டல் கேமரா பம்ப் வடிவமைப்புடன் வருகிறது. பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா (OIS உடன்) மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 

    iqoo z11

    பிரதான மற்றும் செல்ஃபி கேமராக்கள் 4K வீடியோ பதிவு செய்யும் வசதியை வழங்குகின்றன.உள்ளே மீடியாடெக் டிமென்சிட்டி 7500 டர்போ சிப்செட் இயங்குகிறது. இது இந்தியாவில் இந்த சிப்செட்டைக் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். LPDDR4X ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 7050mAh திறன் கொண்ட பேட்டரி 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. அதிக சூடாகாமல் இருக்க 3800 சதுர மில்லிமீட்டர் வாப்பர் சேம்பர் குளிரூட்டும் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பட்ஜெட் விலையில் புது ஐகூ ஸ்மார்ட்போன் LAUNCH..!! இந்த விலையில் இவ்ளோ அம்சங்களா..??

    IP68 மற்றும் IP69 தர சான்றிதழ்களுடன் தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6 இயங்குதளத்துடன் வருகிறது. செலஸ்டியல் புளூ மற்றும் அரோரா கிரீன் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது. விலை விவரங்களின்படி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ரூ.34,999, 8 ஜிபி + 128 ஜிபி ரூ.39,999, 8 ஜிபி + 256 ஜிபி ரூ.44,999 மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ.49,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை ஆகஸ்ட் 25 முதல் அமேசான் இந்தியா, ஐகூ அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் தொடங்கும்.
     
    இதையும் படிங்க: புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ரியல்மி..!! அடடே..!! இவ்ளோ அம்சங்களா..!!

    மேலும் படிங்க
    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    தமிழ்நாடு
    அஜித்தின்

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு
    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் துலீப் டிராபி பைனல்!! அனுமதி இலவசம்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

    சேப்பாக்கத்தில் துலீப் டிராபி பைனல்!! அனுமதி இலவசம்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    தமிழ்நாடு
    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு
    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    தமிழ்நாடு
    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share