• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 மொபைல் போன்

    புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ரியல்மி..!! அடடே..!! இவ்ளோ அம்சங்களா..!!

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
    Author By Shanthi M. Thu, 20 Aug 2026 10:59:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    realme-p4s-set-to-launch-in-india-on-aug-26th

    ரியல்மி நிறுவனம் தனது P தொடரில் மேலும் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. ரியல்மி P4s என பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல், ஏற்கனவே விற்பனையில் உள்ள P4, P4 ப்ரோ, P4x, P4 பவர் மற்றும் P4 லைட் ஆகியவற்றுடன் இணைந்து, பேட்டரி திறன் மற்றும் கேமிங் அனுபவத்தில் கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    ஆகஸ்ட் 26-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் இந்த ஃபோன், ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. ப்ளிப்கார்ட்டில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு, வெளியீட்டுக்கு முன் அதன் டீசர்கள் மற்றும் அம்சங்கள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர்களின்படி, ரியல்மி P4s மெட்டாலிக் டர்கொய்ஸ் மற்றும் லைட் கோல்டு ஆகிய இரு நிறங்களில் கிடைக்கும். இதன் முக்கிய சிறப்பம்சங்களாக 8000mAh திறன் கொண்ட பிரம்மாண்ட பேட்டரி மற்றும் 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளன. ஒரு முழு சார்ஜ் மூலம் அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை பயன்பாட்டு ஆதரவு கிடைக்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.

    இதையும் படிங்க: அடடே.. அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது மோட்டோ ஸ்மார்ட்போன்..!!

    realme

    செயல்திறன் பகுதியில் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட்டுடன் ஹைப்பர் விஷன் பிளஸ் ஏ.ஐ. சிப் இணைக்கப்பட்டுள்ளது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்தி, பிஜிஎம்ஐ போன்ற விளையாட்டுகளில் 144 ஃப்ரேம்ஸ் வரை ஆதரவு அளிக்கும். வெப்பக் கட்டுப்பாட்டிற்காக 7000 சதுர மில்லிமீட்டர் வாப்பர் சேம்பர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேயில் சாம்சங் M14 தொழில்நுட்பத்தின் 1.5K (1272x2772 பிக்சல்) ஓஎல்இடி பேனல் பொருத்தப்பட்டுள்ளது. 

    144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், HDR10+ மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் HDR ஆதரவுடன், அதிகபட்ச பிரகாசம் 6500 நிட்ஸ் வரை சென்றடையும். நியர்-லாஸ்லெஸ் 2K வீடியோ பிளேபேக் வசதியும் இதில் அடங்கும். இதனால் வண்ணங்கள் தெளிவாகவும், சூரிய ஒளியிலும் தெளிவாகவும் தெரியும்.கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடன்) மற்றும் ஏஐ கேமிங் பார்ட்னர் அம்சம் இடம்பெற்றுள்ளன. 

    தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறனுக்காக IP66, IP68 மற்றும் IP69 தரச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து, ரியல்மி P4s-ஐ மிட்-ரேஞ்ச் பிரிவில் வலுவான போட்டியாளராக மாற்றியுள்ளன. விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நுகர்வோர் மத்தியில் இந்த ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பைப் பெறும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.
     
    இதையும் படிங்க: வெறும் ரூ.8,000 தான்..!! பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்.. அசத்தும் லாவா..!!

    மேலும் படிங்க
    தலையை வெட்டி பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்த கொடூரம்..! கூடுவாஞ்சேரி கொலை.... குற்றவாளியின்  பரபரப்பு வாக்குமூலம்..!

    தலையை வெட்டி பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்த கொடூரம்..! கூடுவாஞ்சேரி கொலை.... குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!

    தமிழ்நாடு
    தேசிய விளையாட்டு தினம் இன்று..!! முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து..!!

    தேசிய விளையாட்டு தினம் இன்று..!! முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!

    பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    அசையவே இல்லை! நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

    அசையவே இல்லை! நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

    உலகம்
    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    இந்தியா
    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share