• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 மொபைல் போன்

    மீண்டும் மீண்டுமா..!! சாம்சங், சியோமி சாதனங்களின் விலை உயர்வு.. இந்திய நுகர்வோருக்கு ஷாக்..!!

    இந்த ஸ்மார்ட்போன்களின் தொடக்க விலை முறையே ரூ. 17,499 என மாறியுள்ளது.
    Author By Shanthi M. Wed, 19 Aug 2026 10:36:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    samsung-galaxy-m17-galaxy-f17-prices-in-india-hiked-for-2nd-time

    இந்திய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சந்தையில் சமீபத்தில் அறிமுகமான சில மாடல்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M17 5ஜி, கேலக்ஸி F17 5ஜி, கேலக்ஸி F70e 5ஜி உள்ளிட்ட பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்கள் மற்றும் சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் டேப்லெட் பேட் 8 ஆகியவை இதில் அடங்கும். அறிமுகமான சில மாதங்களுக்குள்ளேயே விலை உயர்த்தப்பட்ட இந்த சாதனங்கள், நுகர்வோருக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளன.

    சாம்சங் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாடல் விலை ரூ.1,000 உயர்ந்துள்ளது. 6ஜிபி மாடல் ரூ.2,000 ஆகவும், 8ஜிபி மாடல் ரூ.3,000 ஆகவும் அதிகரித்துள்ளது. கேலக்ஸி F17 5ஜியில் 6ஜிபி மாடல் ரூ.1,000-ம், 8ஜிபி மாடல் ரூ.2,000-ம் உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல் கேலக்ஸி F70e 5ஜி மற்றும் கேலக்ஸி M17e 5ஜி மாடல்களின் 4ஜிபி வகை ரூ.1,000 ஆகவும், 6ஜிபி வகை ரூ.2,000 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்த தொடர் ஸ்மார்ட்போன்களின் தொடக்க விலை தற்போது ரூ.17,499 ஆக மாறியுள்ளது. இவை முன்னதாக ரூ.13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. 

    Samsung

    இதேபோன்ற விலை உயர்வு சியோமி பேட் 8 டேப்லெட்டிலும் காணப்படுகிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் தற்போது ரூ.38,999 ஆகவும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடல் ரூ.43,999 ஆகவும் விற்பனையாகின்றன. ஜூன் மாதத்தில் இந்த இரு வகைகளின் விலை முறையே ரூ.35,999 மற்றும் ரூ.38,999 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.3,000 மற்றும் ரூ.5,000 அதிகரித்துள்ளது. இது கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்படுவதாகும்.

    இதையும் படிங்க: சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    சாம்சங் கேலக்ஸி F மற்றும் M தொடர் மாடல்கள் கடந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டுள்ளன. உற்பத்தி செலவு அதிகரிப்பு, கூறுகளின் விலை மாற்றம் மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கின்றன எனக் கருதப்படுகிறது. இருப்பினும், போட்டி நிறைந்த இந்திய சந்தையில் இத்தகைய அடிக்கடி விலை உயர்வுகள், வாங்குபவர்களின் முடிவைப் பாதிக்கக்கூடும்.

    நுகர்வோர் தற்போதைய சலுகைகள் மற்றும் ஆஃபர்களை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் முன் தெளிவுபடுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். விலை உயர்வுகள் தொடருமா என்பதை சந்தை நிலவரமே தீர்மானிக்கும்.  

    இதையும் படிங்க: இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    மேலும் படிங்க
    தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

    தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

    தமிழ்நாடு
    வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

    வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

    இந்தியா
    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    தமிழ்நாடு
    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    தமிழ்நாடு
    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share