• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, December 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 மொபைல் போன்

    Grok AI-க்கின் குரூர பதில்... இந்தியாவில் ' X' க்கு சிக்கல்..! இலந்தை பழம் சாப்பிடுகிறாரா எலான் மாஸ்க்..?

    அரசு சமூக ஊடகங்கள், மற்றும் ஏஐ தொழில் நுட்பத்தை கண்காணித்து வருகிறது. க்ரோக் ஏஐ தொடர்ந்து  சர்ச்சைக்குரிய, தவறான தகவல்களை வழங்கினால், அது விரைவில் தடையையும் சந்திக்க நேரிடும்.
    Author By Thamarai Wed, 19 Mar 2025 23:26:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Grok AI reply Controversy Elon Musk Chatbot Sparks modi Govt Concerns

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகருமான எலோன் மஸ்க்கின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'க்ரோக் ஏஐ' என்ற சாட்பாட் அளிக்கும் பதில்களுக்காக சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அது ஒரு தலைவராக இருந்தாலும் சரி, சாதாரண மனிதராக இருந்தாலும் சரி, க்ரோக் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது.

    Elon Musk

    ஏஐ சாட்போட் க்ரோக் அளித்த பதில்கள் குறித்து மத்திய அரசுக்கு எக்ஸ்தளம் கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக, அரசை சங்கடப்படுத்தும் கேள்விகள் க்ரோக்கில் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. க்ரோக்கும் அவற்றிற்கு பதிலளிக்கிறது... ஆனால் அந்தப்பதில்கள் பதில்கள் அனைத்தும்  தர்மசங்கடமாக உள்ளன. இது தொடர்பாக அரசு எகஸ்தள நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இதையும் படிங்க: ஏர்டெல் உடன் டீல் போட்ட எலான் மஸ்க்.. இந்தியாவே மாறப்போகுது.. மகிழ்ச்சியில் மக்கள்!

    Elon Musk

    க்ரோக் ஏஐ ஒரு பெரிய மொழி மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. இது ஓபன் ஏஐ-யின் கீழ் இயங்கும் சாட்ஜிபிடி, மற்றும் கூகுள் ஜெமினி போலவே செயல்படுகிறது. பயனர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் பதிலளிப்பதே இதன் நோக்கம். மிகவும் கடினமான கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, ஊடாடும் உரையாடலுக்கான வசதியும் வழங்கப்பட வேண்டும். க்ரோக் ஏஐ எக்ஸ்தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த தளத்தில் கிடைக்கக்கூடிய தகவல்களை,  தரவையும் பகுப்பாய்வு செய்தே பதில் வழங்குகிறது.

    Elon Musk

    கடந்த சில நாட்களாக  க்ரோக் ஏஐ-யின் பதில்கள் குறித்து சர்ச்சைகள் றெக்கைகட்டி பறக்கின்றன.  பயனர்கள் கேட்கும் அதே கேள்விகளுக்கு இது உடனே பதிலளிக்கிறது. பயனர்களின் வேண்டுகோளின்படி க்ரோக்கும் காட்டமான பதிலை கொடுக்கிறது. அரசியல் தொடர்பான கேள்விகளைப் பற்றி நாம் கேட்டால், அது அளிக்கும் பதில்கள் சங்கடமானவையாகவே உள்ளன. அது ஆளும் கட்சித் தலைவர்களைப் பற்றியதாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றியதாக இருந்தாலும் சரி. இதைக் கருத்தில் கொண்டால், இந்தியாவில் அதன் பாதை மிகவும் கடினமாக இருக்கலாம்.

    Elon Musk

    நாட்டில் உள்ள தரவு பாதுகாப்பு சட்டம் (DPDP சட்டம் 2023) மற்றும் தொழில்நுட்ப விதிகள் காரணமாக ஏஐ சாட்போட்களும் சிக்கலை சந்திக்க நேரிடும். சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஏற்கனவே இந்திய சந்தையில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன. இந்நிலையில், க்ரோக் ஏஐ-யின் பாதை சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.

    அரசு சமூக ஊடகங்கள், மற்றும் ஏஐ தொழில் நுட்பத்தை கண்காணித்து வருகிறது. க்ரோக் ஏஐ தொடர்ந்து  சர்ச்சைக்குரிய, தவறான தகவல்களை வழங்கினால், அது விரைவில் தடையையும் சந்திக்க நேரிடும்.

    இதையும் படிங்க: ஐபிஎல் 2025-யை 90 நாட்களுக்கு இலவசமாக பார்க்கலாம்.. முகேஷ் அம்பானி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

    மேலும் படிங்க
    அமைதிப் பூங்காவை சீர்குலைக்க கூடாது: மத மோதல்கள் குறித்து டிடிவி தினகரன் கண்டனம்!

    அமைதிப் பூங்காவை சீர்குலைக்க கூடாது: மத மோதல்கள் குறித்து டிடிவி தினகரன் கண்டனம்!

    அரசியல்
    ஒரே அறையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி...  88 நிமிட காரசார விவாதம்... நடந்தது என்ன?

    ஒரே அறையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி... 88 நிமிட காரசார விவாதம்... நடந்தது என்ன?

    அரசியல்
    நிர்வாக வசதிக்காக புதிய ஊராட்சி ஒன்றியங்கள்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

    நிர்வாக வசதிக்காக புதிய ஊராட்சி ஒன்றியங்கள்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    நெஞ்சே பதறுதே..!! வக்கிரத்தின் உச்சம்...  அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...! 

    நெஞ்சே பதறுதே..!! வக்கிரத்தின் உச்சம்...  அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...! 

    குற்றம்
    செந்தில் பாலாஜி சவால்: 2026-ல் தி.மு.க.வின் வெற்றி உறுதி; கோவையில் கூடுதல் வாக்குகளுக்கு இலக்கு!

    செந்தில் பாலாஜி சவால்: 2026-ல் தி.மு.க.வின் வெற்றி உறுதி; கோவையில் கூடுதல் வாக்குகளுக்கு இலக்கு!

    அரசியல்
    "திருப்பரங்குன்ற விவகாரத்தில் திமுக அரசு எண்ணெயை ஊற்றி வளர்க்கிறது" - அதிரடி விமர்சனம்!

    "திருப்பரங்குன்ற விவகாரத்தில் திமுக அரசு எண்ணெயை ஊற்றி வளர்க்கிறது" - அதிரடி விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    அமைதிப் பூங்காவை சீர்குலைக்க கூடாது: மத மோதல்கள் குறித்து டிடிவி தினகரன் கண்டனம்!

    அமைதிப் பூங்காவை சீர்குலைக்க கூடாது: மத மோதல்கள் குறித்து டிடிவி தினகரன் கண்டனம்!

    அரசியல்
    ஒரே அறையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி...  88 நிமிட காரசார விவாதம்... நடந்தது என்ன?

    ஒரே அறையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி... 88 நிமிட காரசார விவாதம்... நடந்தது என்ன?

    அரசியல்
    நிர்வாக வசதிக்காக புதிய ஊராட்சி ஒன்றியங்கள்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

    நிர்வாக வசதிக்காக புதிய ஊராட்சி ஒன்றியங்கள்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    நெஞ்சே பதறுதே..!! வக்கிரத்தின் உச்சம்...  அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...! 

    நெஞ்சே பதறுதே..!! வக்கிரத்தின் உச்சம்...  அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...! 

    குற்றம்

    "திருப்பரங்குன்ற விவகாரத்தில் திமுக அரசு எண்ணெயை ஊற்றி வளர்க்கிறது" - அதிரடி விமர்சனம்!

    அரசியல்
    பயங்கர வெடி சத்தம்; வீட்டிற்குள் பறந்து வந்து விழுந்த கற்கள்... குலை நடுங்கிப்போன கிராம மக்கள்...!

    பயங்கர வெடி சத்தம்; வீட்டிற்குள் பறந்து வந்து விழுந்த கற்கள்... குலை நடுங்கிப்போன கிராம மக்கள்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share