ஜூலைக்குள் தீர்ப்பு வரணும்! திருவண்ணாமலை ஆந்திர பெண் பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலைக்குள் முடிக்க சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
"நீட் தேர்வை உடனே ரத்து செய்!" திரைத்துறை பிரபலங்களுடன் வீதியில் இறங்கிய நீலம் பண்பாட்டு மையம்! தமிழ்நாடு
இயற்கை வள சுரண்டலை வேடிக்கை பார்க்க முடியாது! மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை! தமிழ்நாடு
"அடிச்சே கொன்னுட்டாங்க"..! கதறும் குடும்பம்... தூத்துக்குடி சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்கம்..! தமிழ்நாடு
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி! இந்தியா