நொண்டி குதிரைகளை வச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்? சொந்த கட்சி நிர்வாகிகளை விமர்சித்த ராகுல்காந்தி..! இந்தியா காங்கிரசில் மூன்று வகை குதிரைகள் உள்ளன. விழாக்களில் பங்கேற்கும் அலங்கார குதிரை, ரேஸில் ஓடும் பந்தய குதிரை, எதற்கும் ஆகாத நொண்டி குதிரை என ராகுல்காந்தி விமர்சித்தார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்