• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நொண்டி குதிரைகளை வச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்? சொந்த கட்சி நிர்வாகிகளை விமர்சித்த ராகுல்காந்தி..!

    காங்கிரசில் மூன்று வகை குதிரைகள் உள்ளன. விழாக்களில் பங்கேற்கும் அலங்கார குதிரை, ரேஸில் ஓடும் பந்தய குதிரை, எதற்கும் ஆகாத நொண்டி குதிரை என ராகுல்காந்தி விமர்சித்தார்.
    Author By Pandian Thu, 05 Jun 2025 14:52:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul-gandhi-criticizes-his-own-party-executives

    நாடு முழுதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முனைப்புடன், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் நாடு முழும் பயணித்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து, இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். கட்சியில் நீண்ட காலமாக முக்கிய பொறுப்பு வகிக்கும் மூத்த தலைவர்களால், கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக, இளம் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டினர்.இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த கட்சித் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: 

    ஆர்எஸ்எஸ்

    நாட்டின் அரசியல் சாசனத்தை காங்கிரஸ் மதிக்கிறது. ஆனால் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியல் சாசனத்தை மதிப்பதில்லை. அவர்கள் அதானி, அம்பானிகளுக்காக ஆட்சி செய்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் இருந்து ஒரு போன் கால் வந்ததும், நரேந்திர மோடி உடனே சரண்டர் ஆகிவிட்டார்.

    இதையும் படிங்க: திரும்ப திரும்ப பொய் பேசுறீங்க! சசிதரூருக்கு புரிஞ்சது கூட ராகுல்காந்திக்கு புரியல! வெளுத்து வாங்கும் வானதி..!

    1971ல் இதே போல் ஓர் நடவடிக்கையின் போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, யாருக்கும் அடிபணிய மாட்டேன் என்றார்.  காந்தி, நேரு, படேல் போன்றோர் சரண் அடைவில்லை.மன்னிப்பு கடிதம் எழுதிக் காெடுத்த சரண் அடையும் வழக்கம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இவர்களுக்கு இருந்து வந்துள்ளது. 

    ஆர்எஸ்எஸ்

    செய்தித்துறை, நீதித்துறை, அரசுத்துறை என அனைத்திலும், ஓபிசி, எஸ்சி, எஸ்டிக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.நாட்டின் தலையெழுத்தை மாற்ற காங்கிரஸ் இளம் தலைவர்கள் முன் வர வேண்டும். பாஜவின் ஆட்சியை துாக்கி எரிந்து, காங்கிரசை ஆட்சிக் கட்டிலுக்கு கொண்டுவரக்கூடிய வலிமை இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கும் பலருக்கு உள்ளது. 

    ஆனால், அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இனி அந்த நிலை இருக்காது. காங்கிரசில் மூன்று வகை குதிரைகள் உள்ளன. விழாக்களில் பங்கேற்கும் அலங்கார குதிரை, ரேஸில் ஓடும் பந்தய குதிரை, எதற்கும் ஆகாத நொண்டி குதிரை. 

    அந்தந்த குதிரைகளை அந்தந்த இடத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும். ரேஸ் குதிரைகளைத் தான் களத்தில் இறக்க வேண்டும். அலங்கார குதிரைகளை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு பயன்படுத்த வேண்டும். 

    ஆர்எஸ்எஸ்

    மூன்றாவதாக உள்ள குதிரை தான் மிகவும் மோசமானது. அதனால் ஓட முடியாது. ஆனால், ஏதேனும் ஒரு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு தேவையான புல்லும், தண்ணீரும் கொடுத்து ஓய்வெடுக்க வைப்பது தான் நல்லது. 

    இனி நொண்டி குதிரைகளுக்கு காங்கிரசில் இடமில்லை. இங்கு இருக்கும் இளைஞர்கள் பலர் கட்சியை வளர்த்தெடுக்கும் திறமை கொண்டவர்கள். ஆனால், உங்களின் குரல் கட்சித் தலைமைக்கு கேட்க முடியாத படி உள்ளது. இனி அந்த நிலை மாறும் என ராகுல் காந்தி பேசினார். ராகுல் காந்தி மேடையில் பேசியபோது, கூட்டத்தில் இருந்தோர் பலத்த கரவொலி எழுப்பி கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர். அவரது பேச்சை ஆமோதித்தனர். 

    காங்கிரசில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் பலரும் பல கோஷ்டிகளாக செயல்படுவதாகவும், அவர்கள் அடுத்தகட்ட தலைவர்களை வளர விட மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராகுலின் இந்த பேச்சு கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது

    இதையும் படிங்க: காங்கிரஸா? பாக்., டீமா? ராகுல்காந்தி, ரேவந்த் ரெட்டியை வெளுத்து வாங்கிய பாஜக..!

    மேலும் படிங்க
    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்
    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்
    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    தமிழ்நாடு
    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்
    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்
    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share