இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம்.. மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்..!! தமிழ்நாடு இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.