போர் நிறுத்தம் ஒரு போங்கு!! நாங்க எதுக்கும் தயார்!! ஈரான் பேச்சால் அதிகரிக்கும் பதற்றம்!! உலகம் “ நாங்கள் போர் நிறுத்தத்தை நம்பவில்லை. எந்தவொரு புதிய ராணுவ சாகசச் செயல்களுக்கும் தீர்க்கமாக பதிலளிக்க தயாராக இருக்கிறோம்' என ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு