அப்பனே முருகா..!! கட்டணமில்லா அறுபடை வீடு பயணம்.. அழைக்கும் அமைச்சர் சேகர்பாபு..!! தமிழ்நாடு கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.