100-க்கும் மேற்பட்ட கொலைகள்.. தவெக அரசு பொறுப்பேற்கணும் - கலைஞர் பிறந்தநாள் விழாவில் கனிமொழி எம்பி தாக்குதல்! தமிழ்நாடு நிர்வாகம் பொறுப்பல்ல என்று போர்டு போட்ட கடையைப் போலவே தற்போதைய ஆட்சி உள்ளது; காரணங்களைத் தேடுவதை நிறுத்திவிட்டு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என்று தவெக அரசை கனிமொழி எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு! தமிழ்நாடு
டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்! இந்தியா
துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு! தமிழ்நாடு
"25 வருஷ உழைப்பு.. பணி நீக்கம் செய்வதா?" மின்வாரிய ஊழியர்களுக்காக அன்புமணி இராமதாஸ் போர்க்கொடி! தமிழ்நாடு