இந்திய சினிமாவை பெருமைப்படுத்திய 'AK'.. என்ன செய்திருக்கிறார் பாருங்க..!! சினிமா இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை தனது கார் மற்றும் ரேசிங் உடையில் பொறித்துள்ளார் நடிகரும், ரேஸருமான அஜித்குமார்.