தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்! தமிழ்நாடு தமிழகம் 10.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தலா 2 லட்சம் ரூபாய் கடன் சுமை இருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
விஜய்யை வீழ்த்தும் வித்தை எனக்கு தெரியும்! திமுகவில் விருப்பமனு அளித்த பி.டி. செல்வகுமார் சவால்! தமிழ்நாடு